Live Sport

Football, Tennis, Rugby and 30+ other sports

Football

“பெரிய Team-னு நெனச்சேன் டா” | CHAMPIONS LEAGUE REVIEW GW5

📅 Published on: 2024-11-28 16:15:03

⏱ Duration: 00:16:27 (987 seconds)

👀 Views: 1702 | 👍 Likes: 141

📝 Video Description:

This video is about the latest Champions League Review.

Manchester City, Real Madrid, Arsenal, Liverpool, PSG, Bayern, Borussia Dortmund, Milan, Inter

#championsleague #championsleague2024 #ucl

Keywords: tamil football podcast, football highlights, how to dribble, football skills, transfers, vj Siddhu vlogs, Tamil memes, empty hand, biriyani man, movie review, mbappe, la liga, Barcelona, Real Madrid, goal, Liverpool, arsenal, Manchester United and city, Chelsea transfers, goat trailer, Vijay, thalapathy, food blogger, football vlogs, Ronaldo, Messi, Yuvan music, kerala premier league, football funny moments, chennaiyin fc goals, ten hag, yamal lamine, IPL, retention rules, dhoni, kohli, Rohit sharma, CSK, RCB, dheema, amaran review , sivakarthikeyan, SK, Tamil football match, how to watch football Tamil, Neymar match, Ronaldo goal, bigg boss troll, Vijay sethupathy, bigg boss video, Vijay tv, behindwoods, movie review

🎙 Channel: Football Pechu

🌍 Channel Country: United States

📂 Tags:

[vid_tags]

🕵️‍♂️ Transcript:

அடே ஒரே ஒரு மேட்ச்க்கு வந்து ரெண்டு பெரிய தலைங்களை வந்து புரட்டி போட்டுட்டாங்க இதைவிட ஒரு சுகம் ஒரு நியூட்ரல் ஃபேனுக்கு இருக்குமான்னு தெரியல இருந்தாலும் சாம்பியன்ஸ் லீக்னா சும்மாவா அதுவும் இந்த புது ஃபார்மட்ல வந்துட்டு சின்ன டீம்ஸ் தான் நல்லா ஆடுறாங்கன்றத வந்துட்டு நிறைய பேர் கலாய்ச்சிட்டு இருக்கீங்க பட் உண்மையிலேயே பெரிய தலைகளுக்கு தான் வந்து பெரிய பிரச்சனை போல வாங்க டீடைல்டா வீடியோல போய் பார்ப்போம் வெல்கம் டு ஃபுட்பால் பேச்சு எனக்கு தெரிஞ்சு இதுதான் கடைசி வீடியோ நான் தனியா பண்ணப்போறது இதுக்கு அப்புறம் கௌதம் வந்துருவான் நீங்க அதுக்கெல்லாம் கேட்பீங்கன்றதுனால முன்னாடியே நான் சொல்லிடுறேன் நாங்க ரெண்டு பேரும் வந்துட்டு ஒன்னா இணைவோம் சீக்கிரம் அவர் ஒரு சின்ன ஒரு பிசினஸ் ட்ரிப்காக போயிருக்காரு வந்துருவாரு பட் அதுக்கெல்லாம் முன்னாடி இந்த சாம்பியன்ஸ் லீகோட எக்சைட்டிங் கேம் வீக் ஒன்னு நடந்து முடிஞ்சது இப்பதான் சோ அதுல வந்துட்டு நிறையவே நிறைய இன்ட்ரஸ்டிங்கான ரிசர்ச் நடந்தது ஆக்சுவலா நிறைய கேம்ஸ் வந்துட்டு க்ளோஸ் போய் இந்த மாதிரி த்ரீ டூ அப்படின்ற மாதிரி கேம்ஸ் இருக்கறதுனால இன்னும் ஒரு நியூட்ரலா நீ பாக்குறப்போ இன்னும் ஃபன்னா இருந்துச்சு ஃபர்ஸ்ட் ஃபியூ வீக்ஸ் தான் வந்துட்டு என்னடா இவ்வளவு மோசமா போயிட்டு இருக்கேன்னு நினைச்சுட்டு இருந்தோம் பட் அதுக்கப்புறம் வந்துட்டு எல்லாமே நல்லாதாங்க போயிட்டு இருந்தது ஆனா இதுல வந்துட்டு முக்கியமான மேட்ச் நம்ம எடுத்து பார்க்கிறோம்னா அது பாக்குறதுக்கு முன்னாடி ஃபர்ஸ்ட் நம்ம பார்சலோனா வெர்சஸ் பிரஸ்ல சார் சோ பார்சலோனா வந்துட்டு நமக்கு எல்லாருக்குமே தெரியும் ஆல்ரெடி சாம்பியன்ஸ் லீக்ல பயங்கரமா ஆடிட்டு இருக்காங்க இத்தனைக்கும் அவங்கதான் வந்துட்டு தேர்ட் பிளேஸ்ல இருக்காங்க சோ வந்துட்டு பார்சலோனா பயங்கரமா இருக்காங்க அண்ட் இந்த கேம்ல போறப்ப ஜஸ்ட் ஒரு ஸ்மால் வின் போதும் அந்த அந்த நிலைமையில போறோம் கேம்ல வந்து பெட்ரி எல்லாம் ஆடலாம் பெட்ரி அண்ட் லிவான் கோல்ஸ்கி வந்துட்டு அவரு ஒரு பயங்கரமான ஃபார்ம்ல இருக்காரு சாம்பியன்ஸ் லீக்ல டாப் ஸ்கோரரும் அவர்தான் சோ இந்த சீசன்ல வந்துட்டு செவன் கோல்ஸ் போட்டு இருக்காரு இதுவரைக்கும் சோ லிவாண்டோஸ்கி வந்துட்டு ஒரு பயங்கரமான ஃபார்ம் இந்த கேம்லயும் மட்டுமே ரெண்டு கோல் போட்டாரு பார்சிலோனா ஆல் டுகெதர் இந்த கேம் சூப்பராவே ஆடுனாங்க நிறைய சான்சஸ் கிரியேட் பண்ணாங்க என்ன ஒரு நல்ல நல்ல ஒரு இம்பாக்ட்னா எனக்கு தெரிஞ்சு இந்த பெட்ரியோட கேம் தான் இந்த கேம்ல வந்து ஃபுல்லா பெட்ரி சூப்பரா ஆடுனாரு அது மட்டும் இல்லாம இந்த ஆல்மாவோட கோலும் வந்து பிரில்லியன்ட்டா இருந்துச்சு பட் ஆக மொத்தம் இந்த கேம்ல வந்து குறை சொல்றதுக்கு பார்சலோனா சைடுல எதுவுமே இல்லை ஒரு பெர்ஃபெக்ட் வின்னு த்ரீஸ் ஜெயிச்சிங் வந்து தேர்ட் பிளேஸ் இந்த சாம்பியன்ஸ் லீக் மூவ் பண்ணிட்டாங்க அதுவும் வந்துட்டு லாஸ்ட் பைவ் கேம்ஸ்ல ஃபோர் விக்டரிஸ் அண்ட் 13 கோல்ட் டிஃபரன்ஸ் இப்போதைக்கு சோ வந்து பார்சலோனா பிளையிங் ஹை இதுதான் வந்துட்டு நம்ம ஃபர்ஸ்ட் மேட்ச் அதுக்கப்புறமா வந்துட்டு இது மில்லான் வந்துட்டு த்ரீ டூ ன்னு வந்துட்டு அகைன்ஸ்ட் ஸ்லோவான் பிராஸ்டில்வா அப்படின்ற ஒரு கிளப்போட த்ரீ டூ ன்னு ஜெயிச்சிட்டாங்க அந்த டீம்ல வந்துட்டு இந்த சீசன் பயங்கரமா இருந்தது வந்து கொலுசுச்சு சோ அவருமே வந்து இந்த வாட்டி கோல போட்டு த்ரீ டூன்னு அவங்க ஜெயிச்சிட்டாங்க ஏன்னா மிலானுமே வந்துட்டு இப்ப நல்லாதான் ரிசல்ட்ஸ் எடுத்துட்டு இருக்காங்க இந்த ஸ்டாண்டிங்ஸ்ல ஆக்சுவலா வந்துட்டு மிலான் 16-ல இருக்குறாங்க ஏன்னா லாஸ்ட் ஒரு லாஸ்ட் ஒரு த்ரீ கேம்ஸ கண்டினியூஸ ஜெயிச்சிருக்காங்க சாம்பியன்ஸ் லீக்ல சோ மிலான் மிலனுமே நல்லா ஒரு பிரம்மாண்டமான ஒரு கேம் போட்டுருந்தாங்க பட் வர்றோம் நம்ம வந்துட்டு அந்த முக்கியமான சம்பவத்துக்கு வருவோம் நான் வந்து போன வீடியோலதான் வந்து இன்பமாக இருக்குன்றேன் இன்பத்தை வந்து இன்னும் பெருக்க வச்சிட்டே இருக்காங்க ஒரு ஒரு கேமும் வந்துட்டு பாக்குறதுக்கு எல்லாம் இப்ப எனக்கு சுகமா இருக்குது ஆனா நம்ம மேன் சிட்டி வெர்சஸ் ஸ்பெயினோட இந்த மாதிரி ஒரு கேம் வந்து நான் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு ஏதோ மேன் சிட்டி ஆடி நான் பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு கம்பேக் கொடுத்துறாங்க ஓகே இவ்வளவு நாள் அஞ்சு அஞ்சு கேம் ஜெயிக்கல தோத்து போயிட்டாங்க த்ரீ நில் வந்துட்டு ஜெயிச்சிட்டு இருக்காங்க தரமட்டமா பயங்கரமா ஜெயிச்சு போறாங்கன்னுதான் நினைச்சுட்டு இருந்தேன் நானும் நாத்தன் நாக்கியா ரிட்டர்ன் ஆயிட்டாங்க கேம்ல வந்து அவங்க இல்லைன்னு சொன்னேன் அதனால ஒரு பிரச்சனை இருந்திருக்கலாம்னு நினைச்சுட்டு இருந்தோம் நாத்தன் நாக்கியா ரிட்டர்ன்ஸ் அதுக்கு அப்புறமா அவங்க மெயின் டீம் இருக்குது ராட்ரி தவிர ஆல்ரெண்டு ரெண்டு கோல் போட்டாச்சு அப்புறம் குண்டோ இன்னொரு கோல் திடீர்னு லீட் எடுக்குறாங்க 75 மினிட்ஸ் ஆயிடுச்சு சரி இதுக்கு அப்புறம் என்னப்பான்னு சொல்லிட்டு சப்ஸ்டிடியூஷன்லாம் இறக்கிட்டாரு நம்ம பெப்பு அதுக்கப்புறம் பார்த்தா நம்ம குவார்டிஹோல் எப்படி நாங்க வந்துட்டு நம்மளோட ஃபார்ம் கண்டினியூ பண்ணுவோம்ல அப்படின்னு சொல்லிட்டு அவரும் அவருதான் அந்த ஃபர்ஸ்ட் மிஸ்டேக் ஏதோ பேக் பாஸ் பண்றேன்ட்டு பால் ஏர்ல போடுறதுல ஸ்டீல் பண்ணி ஒரு நல்ல கோல போட்டாச்சு ஓகே அப்பயுமே வந்து 75 மினிட்ஸ்ல கான்சலேஷன் கோல் தான் நினைச்சுட்டு இருந்தேன் ஒரு கோல் போட்டாங்க எப்படியோ அதுக்கப்புறமா மறுபடியுமா வந்துட்டு பாடி வந்து ஆன் சைடும் ப்ளே பண்ணி ஒரு கிராஸ்ல இருந்து அவன் டிஃபண்டும் பண்ணாம அது ஒரு கோல் போய் செகண்ட் கோலம் வந்துருச்சு 83 85 வரைக்கும் போயிருச்சு ரெண்டு கோல் போட்டாங்க கொஞ்சம் லைட்டா அங்கேயே ட்ரம்பிள் ஆக ஆரம்பிச்சது ஆல்ரெடி பெப்பு வேற வந்துட்டு ஒரு வெறியில இருந்தாரு பார்த்தாலே தெரிஞ்சிருக்கும் என்னடா இது நல்லா ஈஸியா ஜெயிக்க வேண்டிய மேட்ச் இப்படி லாஸ்ட் மின் வரைக்கும் அதோ சாம்பியன்ஸ் டீம் இப்படி பண்றதா அப்படின்னு இருந்துச்சு அதுக்கப்புறமா என்ன நடந்ததுன்னு தெரியலைங்க மூணாவது கோல் எல்லாம் வந்துட்டு ஒரு வெறித்தனமான கோல் அவர் வந்துட்டு அந்த எடர்சன் கிட்ட இருந்து பால் வின் பண்ணது என்ன இங்க இருந்து ஒரு பயங்கரமான கிராஸ் போட்டு ஒரு மிராக்கிள் த்ரீ ஆல் அதாவது ஒன் ஆஃப் தி பெஸ்ட் கம்பேக்ஸ் நான் இந்த இந்த வாட்டி சாம்பியன்ஸ் லீக்ல பார்த்த அதுவும் இந்த ஃபேன் நோட் பண்ணிட்டாங்க அது ஒரு பெரிய விஷயம் மேன் சிட்டி வந்துட்டு ஆன் தி அதர் ஹேண்ட் வெரி பேட் பர்ஸ்ட் டிஃபன்சிப்பா ஆடிட்டு இருக்காங்க அவங்களால சுத்தமா டிஃபன்ஸே பண்ண முடியல ரீகால் வைஸ் எல்லாம் போட்டு செய்றாங்க ரைட்ல பெப் வந்து ஆக்சுவலா மேட்ச்க்கு அப்புறம் பார்த்தா மண்டை ஃபுல்லா அடி மூக்குல வந்து ஒரு அடி என்னப்பான்னு கேட்டா வந்துட்டு ஐ வான்ட் டு ஹார்ம் மைசெல்ப்னு சொல்றாரு ஜோக்கா சொல்றாரு ஆனா வந்து உண்மையிலேயே மனுஷனுக்கு என்ன ஆச்சுன்னே தெரியல நல்லா இருந்த மனுஷனை வந்துட்டு ஒரு அஞ்சு வாரத்துல சிதைச்சு விட்டாங்க நோ வின் நவம்பர் மேன் சிட்டி அப்படின்னு பேரை வேற கொடுத்துட்டாங்க சோ ஆக மொத்தம் வந்துட்டு மேன் சிட்டி வந்து ஒன் ஆஃப் தி பெஸ்ட் ஃபார்ம்ல இருக்காங்க இத்தனைக்கும் இவ்வளவு ஆடியா மேன் சிட்டி வந்து ஆக்சுவலா வந்து 17 பொசிஷன்ல இருக்காங்க இந்த மாதிரி எல்லாம் வந்துட்டு எதிர்பார்க்கவே இல்லை கெவின் டெப்ராயன் எல்லாம் வந்தான் செகண்ட் ஹாப்ல வந்து ஷாட்லாம் அடிச்சான் நல்லா ஆனா இந்த டீமை சேவ் பண்றதுக்கு ஒருத்தன்தான் ரிட்டர்ன் ஆகணும் லாட்ரி மட்டும் ரிட்டர்ன் ஆனா மட்டும்தான் எதையாச்சும் புரட்ட முடியும் போல இல்லைன்னா வந்து ரொம்ப வருஷத்தா இருக்கும் இந்த டீம் சோ இதுதான் வந்துட்டு மான் சிட்டியோட பிளாக்பஸ்டர் கேம் பிளாக்பஸ்டர்னு சொன்ன உடனே நம்ம லாலிகால வந்து இன்னொரு பெரிய ஒரு சம்பவம் நடந்தது அத்லெட்டிக்கோ வந்துட்டு சிக்ஸ் ஜெயிச்சாங்க இது வந்து இந்த வாரத்தோட பிக்கஸ்ட் விக்டரி வந்துட்டு இதுதாங்க சோ வந்துட்டு அத்லெட்டிக்கோ மேட்ரிட் வந்துட்டு சிக்ஸ் ஜெயிச்சதுல வந்துட்டு ஜூலியன் ஆல்வரஸ் தான் வந்துட்டு மேன் ஆஃப் தி மேட்ச் அவர் வந்துட்டு ரெண்டு கோல் போட்டாரு கிரீஸ்மான் ஒரு கோல் குறையா ரெண்டு கோல் சோ வந்துட்டு கேம் ஃபுல்லா பார்த்தோம்னா 24 ஷாட் வந்துட்டு அத்லெட்டிக் அதுல 10 ஆன் டார்கெட் ஆப்போனென்ட் ஸ்பார்த்தா பிரா வந்து அடிச்சது ரெண்டு ஷாட்தான் ஆன் டார்கெட் சோ வந்து கம்ப்ளீட்லி டெமாலிஷ் பண்ணிட்டாங்க அதுவும் வந்துட்டு அவங்க அவேல போய் ஆடி இவ்வளவு பயங்கரமா பண்ணிட்டாங்க சோ அத்லெடிக்கோ மெட்ரிட் வந்துட்டு ஒரு நல்ல ஃபார்ம்ல இருக்காங்க அதுவும் சிக்ஸ் ஜெயிச்சதுனால சொல்லவே வேணாம் அதுக்கு அடுத்தது வந்துட்டு பாயன் மியூனிக் வெர்சஸ் பிஎஸ்ஜி இந்த ஒரு பெரிய கேம் வந்துட்டு ஆல்ரெடி நம்ம சாம்பியன்ஸ் லீக் பைனல்ஸ்ல பார்த்திருப்போம் நம்ம நேம் ஆர் ஆல்மோஸ்ட் இந்த சாம்பியன்ஸ் லீக் தி மொமெண்ட் அவர் வந்து கிங் ஆயிருக்க வேண்டிய மொமெண்ட் வந்து பறிச்சு எடுத்து போன பாயன் வந்துட்டு மறுபடியும் ஆடுறாங்க இந்த வாட்டி பாயன் ஹோம் பிஎஸ்ஜி அவேல வராங்க பிஎஸ்ஜி சொல்லவே வேணாம் ஒன் ஆஃப் தி வர்ஸ்ட் பெர்பார்மர்ஸ் இந்த சாம்பியன்ஸ் லீக்ல அவங்க தான் சொல்லலாம் ஏன்னா வந்து ஒரே ஒரு விக்டரி தான் அதுவரைக்கும் எல்லா டீம் மர டீம் எல்லாரும் புரட்டி போட்டு போயிட்டு இருக்காங்க யாரோடயும் ஜெயிக்க முடியல அண்ட் அதே எக்ஸ்பெக்டேஷனோட தான் பேசி இதுல போனா டெம்பலி வேற ஸ்ட்ரைக்கர் ஆடுறாரு டெம்பலின்னு சொன்ன உடனே பார்சலோனா ஃபேன்ஸ்ல குஷியா இருப்பீங்க வரும் அந்த சம்பவத்துக்கு வருவோம் பட் இந்த கேம்ல வந்துட்டு இப்ப வின்சென்ட் காம்பெனி மேனேஜ் பண்ற பாயன் வந்துட்டு ஸ்ட்ராங்காவே போறாங்க கிம்மின்ஜே தான் வந்துட்டு கார்னர் இருந்து ஒரு பயங்கரமான கோலை போட்டாரு கேம் ஃபுல்லா ஸ்டார்ட்டிங்ல ஒரு நிறைய சான்ஸ் வந்தது ஆக்சுவலா பிஎஸ்ஜி வந்து நிறைய டெம்பலேக்கு வந்தது எடுத்து எடுத்து ஸ்ட்ரைட்டா கீப்பர் மேல அடிச்சிட்டு இருந்தாரு பாயன் வந்து பொறுமையா இருந்தாங்க அவங்களுக்கு கிடைக்க சான்ஸ் அந்த ப்ராப்பரா அந்த கார்னர்ல வந்துட்டு பிஎஸ்ஜி வந்து ரொம்ப வீக்கா இருக்காங்க ஏன்னா கீப்பர் வந்து கவனமா சுதப்பிட்டு இருக்காங்க கரெக்டா அந்த கார்னர் ரொட்டீன்ல யூஸ் பண்ணிட்டு ஒரு கோலை போட்டாங்க நல்லா கிம்மின்ஜே கோல் கிம்மின்ஜே வந்துட்டு டிஃபன்ஸிவ்லி ஆல்சோ சூப்பரான ஒரு பெர்ஃபார்மன்ஸ் போட்டாங்க கடைசி வரைக்குமே வந்துட்டு ஃபுல் ஹார்ட் வொர்க் போட்டாரு ஆனா பிக்கஸ்ட் கல்ப்ரெட் வந்து இந்த ஓவர்ஸ் டெம்பெல்லே தி மேன் ரீப்ளேஸ் நேம் ஆர் ட்வைஸ் அதாவது எப்படின்னா ஒருவாட்டி வந்துட்டு பார்சலோனால ரீப்ளேஸ் பண்ணான் அவனை ரீப்ளேஸ் பண்ணிட்டான் ரெண்டாவது வாட்டி பிஎஸ்ல ரீப்ளேஸ் பண்ணான் ரெண்டு வாட்டியும் சுதப்போ சுதப்புல இதுவரைக்கும் வந்து நல்ல பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கல ஃபர்ஸ்ட் அது மட்டும் இல்லாம இந்த கேம்ல வந்து ரெண்டு எல்லோ கார்டு வாங்கி ரெட் கார்டு வாங்கி போறாங்க பார்சலோனா ஃபேன்ஸ் எல்லாம் இத பாக்குறப்போ அப்படியே அவர் எப்படி சிரிச்சாரு அந்த கேம் அப்ப ஜெயிச்சா அப்புறம் போற உடனே அந்த மாதிரி சுகமா சிரிச்சிட்டு இருப்பாங்க பட் பிளாப் ஆஃப் தி மேட்ச்னா கண்டிப்பா டெம்பலே தான் அண்ட் ஆல்சோ இந்த சீசன்க்கே வந்து பிளாப் டீம்னு சொல்லணும்னா அது வந்து பிஎஸ்ன்னு சொல்லலாம் ஏன்னா வந்துட்டு அப்படி ஒரு டீம் இருக்குன்றதே மறந்துட்ட அளவுக்கு வந்துட்டு அவங்க ஒரு இர்ரெலவன்ட் டீமா மாறிட்டு வராங்க சோ அது கஷ்டம் இன்னொரு டீம் வந்து நாங்க யாரோட ஆடுனாலும் சரி அடுத்த கேம் வந்துட்டு யாரோட ஆடுனாலும் சரி நாங்க ஒரு கோல்தான் போடுவோம் கோல வாங்க மாட்டோம் ஜெயிச்சிட்டு போயிட்டே இருப்போம்ப்பா அங்க மூணு பாயிண்ட் வேணும் அப்படின்னு சொல்ற நம்ம இன்டர் அவனுங்க வந்துட்டு ஒன்னு ஆர்பி லைஃப் கூட ஜெயிச்சிட்டு அந்த ஒரு விக்டரி எடுத்துட்டு போயிட்டாங்க ஆனா அவங்க நல்லா ஆடிட்டு இருக்காங்க அவங்க வந்துட்டு கன்சிஸ்டன்ட்டா அந்த ஒன்னில் விக்டரி போட்டு ஆக்சுவலா அவங்க செகண்ட் பிளேஸ்ல இருக்காங்க சாம்பியன்ஸ் லீக் டேபிள்ல அப்புறமா வந்துட்டு இன்னொரு பிக் வின் வந்துட்டு அட்லாண்டா வந்து 61 அகைன்ஸ்ட் யங் பாய்ஸ் யங் பாய்ஸ் சின்ன பசங்களை பார்த்து பண்ணுங்க அவங்களே செஞ்சு விட்டாங்க அப்புறமா லெவர் கூசன் வந்துட்டு ஃபைவ் நில் அகைன்ஸ்ட் சால்ஸ்பர்க் லெவர் கூசன் வந்துட்டு ஒரு ரீசன்ட் டைம்ல வந்து நிறையவே அடி வாங்கிட்டு இருந்தாங்க இப்ப வந்து கொஞ்சம் ரிக்கவரி ஆயிட்டு அதுவும் அவங்களோட புண்டஸ்டிக் ஆப்போனென்ட்டான சால்ஸ்பர்க் வந்துட்டு ஃபைவ் மில்லியன் போட்டு அடிச்சு துவைச்சு எடுத்துறாங்க அதுக்கப்புறம் நம்ம கேம்க்கு வரும் ஸ்போர்ட்டிங் வெர்சஸ் ஆப்ஷனல் அவே ஸ்போர்ட்டிங் போறப்ப எனக்கே கொஞ்சம் பயமாதான் இருந்துச்சு ஏன்னா வந்துட்டு இவங்க மேன் சிட்டியே வந்துட்டு 41ன்னு போட்டு எடுத்துட்டாங்க அது மட்டும் இல்லாம யோக்கரஸோட ரெக்கார்டு எல்லாருக்குமே தெரியும் அவர் வந்து 33 கோல் மேல அடிச்சிட்டாரு இந்த ஆடுன கேமே கம்மி கோல் அதிகம் இந்த சீசன் அப்படிப்பட்ட மனுஷன் நம்மள போட்டு புரட்டி எடுப்பாருன்னு நினைச்சா ஆரம்பத்துல இருந்து ஆர்சனல் பயங்கரமா ஆடி என்னமோ ஆடி செம்ம செஞ்சுட்டாங்க ஆக்சுவலா ஒரு ஃபர்ஸ்ட் ஒரு ஃபியூ மினிட்ஸ் நல்லா ஆடிட்டு இருந்தேன் அப்புறம் வந்து ஃபர்ஸ்ட் கோல் வந்து மார்டின் லீப் போட்டதுக்கு அப்புறமா சாக்கா ஒரு சூப்பர் பிளஸ் கொடுத்து காய் அவர் கோல் போட்டான் அது ஒரு சந்தோஷம் எனக்கு எங்கடா நான் இவன் சும்மா சுத்திட்டு இருக்கான்னு நினைச்சேன் கடைசில அவன் ஒரு கோல போட்டான் இது எல்லாத்துக்கும் முக்கியமான காரணம் வந்து ஓடை கார்டு ரிட்டர்னிங் டு தி டீம் தான் கண்டிப்பா ஏன்னா ஓட கார்டு வராத வரைக்கும் மட்டமாடிட்டு இருந்த டீம் அவன் வந்ததுக்கு அப்புறமாதான் சூப்பரா ஆடிட்டு இருப்பாரு சோ அவர் வந்தது ஒரு பிக் இம்பாக்ட் அப்புறம் கரெக்டா ஆஃப் டைம் முன்னாடி ஒரு கார்னர்ல கேப்ரியல் கோல போட்டு அவர் வந்துட்டு நீ என்ன மேன் யோக வந்துட்டு பேன் செலிப்ரேஷன் இப்படி போடுற நான் வந்துட்டு பேட்மேன் செலிப்ரேஷன் போடுறதுனால அவரு இப்படி ஒரு செலிப்ரேஷன் போட்டு அவரு ஒரு மாஸ் காமிச்சாரு அவரோட ஹோம் கிரவுண்ட்ல போயிட்டு இதெல்லாம் ஒரு ஃபன் தான் இது ஒரு மாதிரி ஒரு ஃபுட்பால் பேண்டர் இருக்குறது நல்லது தான் இதுக்கு பின்னாடி ஒரு பேக் ஸ்டோரி இருக்குது ஆல்ரெடி வந்து ஒரு வாட்டி ஜாக்கா அடி பண்ற செலிப்ரேஷன் வந்துட்டு ஸ்போர்ட்டிங் பிளேயர் ஒருத்தன் பண்ணி கலாய்ச்சிட்டான் நம்மள அதுக்கு திருப்பி குடுக்குறதான்னு சொல்லி ஒரு பேச்சை எடுத்து வச்சிருக்காங்க பட் இட்ஸ் ஆல் ஃபன் ஒரு ஒரு ஃபுட்பால் ஃபேனா பாக்குறப்போ இந்த மாதிரி ஒரு ஃபன் ஃபேக்டர்ஸ்லாம் இருந்தா நல்லாதான் இருக்கும் சோ கேபிரியல் வந்துட்டு ஒரு கோல போட்டு டீல் ஆகிட்டாங்க செகண்ட் ஹாப் வந்து எடுத்த உடனே ஸ்போர்ட்ஸ் கிங் வந்து ஒரு ஃபர்ஸ்ட் ஒரு கோல போட்டு அவங்க திடீர்னு ஒரு பயத்தை காமிச்சிட்டாங்க என்னடா இது ஐயோ மறுபடியும் இவங்களும் கம்பேக் பண்ணிடுவாங்க ஆல்ரெடி மான்சி யாரோ பார்த்திருக்கோம் இவங்க ஒரு கம்பேக் குடுத்துருவாங்கன்னு நினைச்சுட்டு இருந்தேன் பட் அதுக்கப்புறமா வந்து உடனே ஒரு ரெண்டு கோல் ஆர்சனல் அடிச்சுட்டாங்க சோ வந்து பெனால்டி வின் பண்ணி சாக்கா ஒரு கோல் அப்புறமா ரொசால் ஒரு கோல போட்டு 51ன்னு கடைசில முடிச்சு விட்டோம் சோ அது மொத்தம் ஆர்சனலுக்கு வந்து ஒரு ரிடம்ஷன் நார்க் இப்பதான் ஆரம்பிச்சிருக்குது நல்ல ஒரு விக்டரி இதையே வந்து தொடர்ந்து போனா நல்லா இருக்கும்ன்றத மட்டும் நான் தெரிவிச்சுக்கிறேன் அதுக்கப்புறம் வந்துட்டு அடுத்த ஒரு ஒரு ஹை ஹோப்ஸ் இருந்த கேம் வந்து இந்த அஸ்தான் வில்லா வெர்சஸ் யுவென்ட்டஸ் ஏன்னா ரெண்டுமே வந்துட்டு ஒரு நல்லாவே இப்ப நல்லா பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்கற டீம் தான் இவங்க ரெண்டு பேரும் அட்லீஸ்ட் யாராச்சும் ஒருத்தர் கோல் போட்டு ஜெயிப்பான்னு பார்த்தா ஆக மொத்தம் நாங்க கோல் போட மாட்டோம்னு சொல்லிட்டு ஜீரோ ஆர்டர்னே முடிஞ்சிருச்சு ஒரு டிஸ்ப்பாயிண்டிங் கேம் ஓவர் ஆல் பெருசா பேசுறதுக்கு ஒன்னும் இல்லை ஹ இன்னொரு பெரிய கேம் வந்துட்டு நம்ம கௌதமோட ஃபேவரிட் டீமான லிவரூல் அவங்க வந்துட்டு ரியல் மேரிட போஸ்ட் பண்றாங்க ரியல் மேரிட் முதல்லயே சொல்லி இருப்பேன் அவங்க டீம்ல வந்துட்டு பாதி பிளேயர்ஸ காணும் இதைத்தான் நீங்க சொல்லுவீங்க கமெண்ட்ல என்னன்னு தெரியும் உங்களுக்கு அதனால வந்து ஸ்ட்ரைக்கரா ஆட வேண்டிய எம்பாப்பே அவரோட ஃபேவரிட் பொசிஷனான லெஃப்ட் விங்ல ஆடுனாரு அதை பத்தி ஸ்ட்ரைக்கர்ல பிரஹீம் டியாஸ் டிஃபன்ஸ்க்கு யாரும் இல்ல ஒரு புது ஆள் வந்து டிஃபன்ஸ் பண்றாரு ஆக மொத்தம் டீம்ல பல சேஞ்சஸ் இருக்குது லிவரூல் வந்துட்டு ஒன் ஆஃப் தி அவங்க ஸ்ட்ராங் லைன் அப்ஸ் போட்டு இருக்காங்க ஆன்பீல்ட்ல வருது ஆரம்பிக்குது யாருடா இது சாம்பியன்ஸ் டீம் ஆனீங்கன்ற அளவுக்கு ரியல் மேட்ரிட் பார்க்க வச்சிட்டோம் இந்த மாதிரி மட்டமா ஆடி நான் பார்த்தது இல்லையா இந்த ரீசன்ட் டைம்ஸ்ல ஆடி இருக்காங்க பட் அதுக்குன்னு இவ்வளவு மட்டமா ஆடி நான் பார்த்ததில்லை லிவரூல் போட்டு செய்றாங்க எல்லாரையும் போட்டு செய்றாங்க செம்ம ஓபனா இருக்குது கர்ட்டூவா இருக்கறதுனால ஓரளவுக்கு தப்பிச்சுட்டு இருந்தாங்க ஃபர்ஸ்ட் ஹாப் வரைக்கும் பார்த்தாலுமே வந்துட்டு சிக்ஸ் ஷாட்ஸ் த்ரீ ஆன் டார்கெட் இருந்துச்சு லிவரூல் அவனுங்க டார்கெட் ஷாட்டே அடிக்கல அப்புறம் வந்துட்டு செகண்ட் ஹாப்ல மெக்காலிஸ் ஒரு சூப்பரான ஒரு பிளேய போட்டு அவரு ஒரு கோல போட்டாரு அதுக்கப்புறமா வந்து சாலா ஒரு பெனால்டி வின் பண்ணி அதுவே ஒரு பயங்கரமான வின் பண்ண பெனால்டி தான் ஆனா அவரு அத மிஸ் பண்ணிட்டாரு அதுக்கப்புறமா ரெண்டாவது கோல் வந்து அவருதான் சாராதான் போட்டாரு சோ டூ நில் லீடு ஃபுல் டோட்டல் டாமினேஷன் வந்துட்டு லிவரூல் தான் கார்னர் பிராட்லி எஸ்பெஷலி பயங்கரமா ஆடுனாரு ரியல் மாட்ரிட் சைடுல எம்பாப்பே லெஃப்ட் விங்ல ஆடி அந்த மனுஷன் பாஸ் ஒழுங்கா பண்ணல ரன் ஒழுங்கா பண்ணல பெனால்டி ஒன்னு ஜெயிச்சாங்க அந்த பெனால்ட்டியும் தூக்கி கோல் அடிக்காம வந்து சேவ் பண்ண விட்டாரு பிளாப்னு கேள்விப்படலாங்க ஆனா இந்த அளவுக்கு பிளாப் ஆகணும்னா யாருமே அப்பா போய் எதிர்பார்க்கவே இல்லை இத்தனைக்கும் நான் என்ன நினைச்சுட்டு இருந்தேன்னா ஸ்ட்ரைக்கர் ஆடுறதுனாலதான் பிரச்சனை லெஃப்ட் விங்ல தூக்கி போட்டு பயங்கரமா நினைச்சேன் இந்த கேம்ல வந்து அப்படியே சுதப்பிட்டு போறான் அப்புறம் கார்ல ஆன்சர் ஆடிட்டு கேம்க்கு அப்புறம் சொல்றாரு இந்த மாதிரி இப்பதான் வந்து நாங்க எதிர்பார்த்த மாதிரி ஆடுறாங்க என்ன எதிர்பார்த்தேன் என்ன ஆடுறாங்கன்னு எனக்கும் ஒன்னும் புரியல இந்த மாதிரி டூ நில்ன்னு போய் அசிங்கமா தோத்து போயிட்டு இருந்துட்டு இருக்காங்க அதுவும் ஆனா ரியல் மேட்ரி பாஸ் என்ன அவங்க சொல்லி தேர்த்துறாங்கன்னா 15 இயர்ஸ் கழிச்சு இப்பதான் வந்து ரிவர் போல் தோக்கடிக்கிறாங்கன்னு சீ ஒரு பெருமையா வச்சுக்கோங்க பரவாயில்லை பிரச்சனை இல்லை பட் கேம் படு மட்டமாடிட்டு இருக்காங்க பட் உண்மையா சொல்லப்போனா இந்த வினிசியஸ் ஹ ஆக்சுவலா வினிசியஸ்தான் மெயின் பேர் இல்லாதது அப்புறம் டிஃபன்ஸ்ல கொஞ்சம் இல்லை டிஃபன்ஸ் ஆல்ரெடி கொஞ்சம் மட்டமாதான் ஆடிட்டு இருக்காங்க பட் வினிசியஸ் இல்லாதது எவ்வளவு பெரிய இம்பாக்ட்டா இருக்குறதுன்றது இப்ப தெரியுது ஹ டூல் இது ஒரு பிளாக்பஸ்டர் கேம் இது வந்து சத்தியமா நான் வந்து எவ்வளவு மோசமா ஆடுவாங்க அதுவும் லைக் கேம் 21 போனது மோசமா ஆனதுதான் வந்து ஒரு மேஜர் டாக்கிங் பாயிண்ட்டா இருந்துச்சு ஃபார் ரியல் மேட்ரிட் பாப்போம் நம்ம வந்து பெரிய தலைங்க வந்து டானோட ஐப்ரோ ரேஸ் இந்த சீசன் ஒர்க் ஆகுமா இல்லையான்றதை பார்ப்போம் அதுக்கப்புறம் இன்னொரு பெரிய கேம் வந்துட்டு டோட்மெண்ட் டோட்மெண்ட் வந்து த்ரீ நில் அகைன்ஸ்ட் டினாமோ ஜாக்பால் ஜெயிச்சிட்டாங்க அது வந்துட்டு ஒரு நல்ல விக்டரி அண்ட் அதுக்கப்புறமா ஆல் ஸ்மால் டீம்ஸ் வந்துட்டு லாஸ்ட் வந்துட்டு டூ ஒன் வின் பண்ணிருக்காங்க பொலோனியா அப்புறமா பென்பிக்கா வந்து ஒரு த்ரீ டூ அகைன்ஸ்ட் மோனோகோ இது ஒரு நல்ல மேட்ச்சா இருந்துச்சு அப்புறமா நம்ம ஜிரோனா ஹை எக்ஸ்பெக்டேஷன் இருந்த ஜிரோனா நம்ம கௌதமரை பாரு பாருன்னு சொல்லி இந்த ஜிரோனா வந்துட்டு ஒன்னு ஸ்டம்ப்ல தோத்துட்டாங்க அண்ட் இதுதான் வந்து மேஜர் கேம்ஸ் பார் திஸ் வீக் நம்மளோட ஸ்டாண்ட் எடுத்து பார்த்தோம்னா லிவரூல் தான் ஃபர்ஸ்ட் ஆடுன அஞ்சு கேம்லுமே ஜெயிச்சிட்டாங்க இவங்க ஒரே டீம் தான் ஃபைவ் கேம்ஸ் பிளேட் ஃபைவ் கேம்ஸ் வின் ஸ்லாட் பால் வந்துட்டு பிரிக்க விடுறாங்க சோ வந்துட்டு ஃபைவ் கேம்ஸ் 15 பாயிண்ட்ஸ் அண்ட் ஒன் ஒன் கோல் தான் கன்சீடர்ங்க அடிச்ச 12 கோல்ஸ்ல ரிவர்பூல் பாத்துறா அப்புறமா இன்டர் செகண்ட் பிளேஸ்ல இருக்காங்க ஃபாலோட் பை பார்சலோனா டாட்மென்ட் அட்ரலாண்டா லெவர் பூசன் ஆர்சனல் அண்ட் மானக்கோ இதுதாங்க டாப் 8 அதுக்கப்புறமா வந்துட்டு மேஜரா நான் சொல்லப்போறது வந்துட்டு மேன்செஸ்டர் சிட்டி வந்து 17 பிளேஸ்ல இருக்காங்க அப்புறம் ரியல் மேட்ரி ஜஸ்ட் மிஸ் 24 இன்னும் ஒன்னு கீழ இருந்தா எலிமினேட்டட் அப்புறம் பிஎஸ்ஜி ஆல்ரெடி எலிமினேட் ஸ்பாட்லதான் இருக்காங்க 28 பொசிஷன்ல அதாவது இதை என்ன சொல்றாங்கன்னா இந்த ஸ்மால் டீம்ஸ்க்கு எல்லாம் வந்துட்டு இந்த இந்த ஃபார்மட் நல்லா இருக்குது பிக் டீம்ஸ் தான் ரொம்ப குழந்தை போறாங்கன்னு உண்மையிலேயே இதெல்லாம் தெரிய வருது யார் ஸ்மால் டீம் யார் பிக் டீம்னு தெரிய வரும் சோ பாத்துக்கோங்க அப்புறம் கோல்ஸ் லீடர்ல வந்துட்டு நம்ம லெவண்டோஸ்கி வந்து செவன் கோல்ஸ் போட்டு அவர்தான் லீடர் அதுக்கப்புறம் ஜானத்தன் டேவிட் சோ இதுதான் வந்துட்டு மேஜர் டாக்கிங் பாயிண்ட்ஸ் பார் இந்த வாரத்தோட சாம்பியன்ஸ் லீக் கேம் பிக்சர்ஸ் அண்ட் உங்களுக்கு புடிச்சிருந்ததுன்னா மறக்காம லைக் ஷேர் சப்ஸ்கிரைப் எல்லாமே பண்ணுங்க அடுத்து வந்து ஃபன்னா கௌதமோட நாங்க ஜாயின் பண்றோம் ஃபார் நெக்ஸ்ட் வீடியோஸ் சோ மறக்காம ஸ்டே டியூன்ட் ஐ வில் சி யூ அகைன் அதர் எபிசோட் சுபாஷ் சைனிங் தேங்க்யூ


🔗 Watch on YouTube

🚀 Related Hashtags: #பரய #Teamன #நனசசன #ட #CHAMPIONS #LEAGUE #REVIEW #GW5


Disclaimer: This video is embedded directly from YouTube. All rights to the video and content belong to the original creator, Football Pechu. For more details, please visit the original source: https://www.youtube.com/watch?v=nIXVpO0RV1k.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *