Live Sport

Football, Tennis, Rugby and 30+ other sports

Soccer

Post Match Analysis of Tamil thalaivas vs UP Yoddhas

📅 Published on: 2024-11-28 02:53:22

⏱ Duration: 00:16:55 (1015 seconds)

👀 Views: 7 | 👍 Likes: 1

📝 Video Description:

Come our live and let’s we discuss

🎙 Channel: one2onesports

🌍 Channel Country: India

📂 Tags:

[vid_tags]

🕵️‍♂️ Transcript:

வணக்கம் மக்களே நான் உங்கள் மணிராஜ் இது நம்ம சேனல் லெட்ஸ் லெட்ஸ் டாக் ஸ்போர்ட்ஸ் தமிழ்ங்கிறது இப்ப ஒன் டூ ஒன் ஸ்போர்ட்ஸ்ன்னு மாத்திட்டோம் இன்னைக்கு நாம என்ன பாக்க போறோம்னா தமிழ் தலைவாஸ் வெர்சஸ் யூபி யோதாஸ் மேட்ச் ஃபர்ஸ்ட் லெக்ல பார்த்தீங்கன்னா நம்ம வந்து ஃபர்ஸ்ட் ஹாஃப்ல பார்த்தீங்கன்னா இது வந்து ஃபர்ஸ்ட் லெக்ல சொல்றேன் ஃபர்ஸ்ட் ஹாஃப்ல பார்த்தீங்கன்னா நம்ப 13 13 ஈச்சா இருந்தோம் செகண்ட் ஹாப்ல அப்படியே கேம் டர்ன் அரவுண்ட் ஆயிருச்சு டர்ன் அரவுண்ட் பார்த்தீங்கன்னா யூபிஸ் 40 நம்பர் 24 16 பாயிண்ட் டிஃபரன்ஸ்ல நம்ம தோத்தோம் இப்ப நேத்து நடந்த மேட்ச் பார்த்தீங்கன்னா செகண்ட் லெக் அப்படின்னா யூபிஸ் கூட செகண்ட் செகண்ட் மேட்ச் ஆடுறோம் நோயிடால ஆடுறோம் இது பார்த்தீங்கன்னா ஃபர்ஸ்ட் ஆப்ல நாம 12 பாயிண்ட்டும் யூபிஸ் 17 பாயிண்ட்டும் என்டையர்லி அஞ்சு பாயிண்ட் டிஃபரன்ட்ல இருந்தோம் சரி இந்த மேட்ச் இப்படியே போச்சுன்னா நம்ம ஒரு தோத்துருவோம் அப்படிங்கிற ஒரு ஒரு கட்டாயம் இருந்த இடத்துல அப்படியே மேட்ச் பார்த்தீங்கன்னா 14 பாயிண்ட் டிஃபரன்ஸ்ல நம்ம செகண்ட் ஹாப் நல்லா விளையாண்டு ஜெயிச்சிருக்கோம் அதுக்கு முழுக்க முழுக்க காரணம் பார்த்தீங்கன்னா மாசான முத்து மோகின் சபாகி அப்புறம் நம்மளோட டிஃபன்ஸ் யூனிட் நான் டிஃபன்ஸ்ல எல்லாத்தையுமே சொல்றேன் பட் பர்சனலா அதுக்கு பார்த்தீங்கன்னா நிதேஷ் அமீர் பஸ்தமி ரோனக் அப்புறம் சாஹில் இவங்க எல்லாமே ஈவன் மொயின் மொயின் சபாகி கூட நல்லா விளையாண்டுட்டு இருந்தாரு இப்ப நம்ம இந்த மேட்ச்சோட சம்மரி பார்த்தீங்கன்னு வச்சுக்கோங்க டோட்டலா நம்ம 40 பாயிண்ட் அதுல ரைட் பாயிண்ட்ஸ் மட்டும் 20 அது பார்த்தீங்கன்னா முத்து வந்து ஆறு பாயிண்ட் மோயின் ஷாபாகி எட்டு அப்புறம் நரேந்தர் வந்து ஆறு பாயிண்ட் செகண்ட் ஹாப்ல நரேந்தர் பார்த்தீங்கன்னா டியூ டு ஒரு ஆங்கிள் ட்விஸ்ட்னால கொஞ்சம் இன்சுரினால அவர் சப்ஸ்டிடியூட் பண்ண வேண்டியதா போச்சு ஆனா சப்ஸ்டிடியூட்டா வந்த மாசான முத்து பார்த்தீங்கன்னா எக்ஸலண்ட்டா விளையாண்டு நம்மளுக்கு நல்ல பாயிண்ட் எடுத்துக் கொடுத்தாரு நம்ம மூணு ஆல் அவுட் பண்ணோம் அதனால நம்மளுக்கு ஆறு பாயிண்ட் எக்ஸ்ட்ரா கிடைச்சது அது இல்லாம எக்ஸ்ட்ரா பாயிண்ட் வேற அப்படின்னா லைன் கிராஸ் பண்ணதோ இல்ல டச் லைன் விட்டு வெளிய அப்படின்னா பேக் லைன்னு சொல்லுவாங்க எண்ட் லைன் அப்புறம் லாபி இதெல்லாம் வந்து பிளேயர்ஸ் நம்ம தொடாம அவங்களா டிஃபண்டர்ஸ் வந்து அவங்களா லைன் விட்டு வெளிய போறது அந்த மாதிரி அதுல பார்த்தீங்கன்னா நம்மளுக்கு ஒரு மூணு பாயிண்ட் கிடைச்சு என்டையர்லி நம்ம 40 பாயிண்ட்ஸ் எடுத்தோம் இப்ப நாம இருக்கிற பிளேயர்ஸ் பார்த்தீங்கன்னா சேம் நைன்த் பிளேஸ்ல தான் இருக்கிறோம் 13 மேட்சஸ் விளையாண்டுட்டு இருக்கோம் பைவ் வின் 7 லாஸ் ஒன் ரா மொத்தம் 33 பாயிண்ட் இதுல என்னன்னா நாம இனி வர மேட்ச்சஸ் அடுத்த மேட்ச்சஸ் பார்த்தீங்கன்னா 29 ஹரியானா ஸ்டீலர்ஸ் கூட ஹரியானா ஸ்டீலர்ஸ் கூடயும் நம்ம பார்த்தீங்கன்னா எக்ஸாக்ட்டா நம்ம ஃபர்ஸ்ட் ஹாப் நல்லா விளையாண்டோம் செகண்ட் ஹாஃப் தான் கொஞ்சம் அப்படியே அந்த ஈவன் நெட் ஒன்னுக்கு போயிட்டு இருக்கு செகண்ட் ஹாப்ல லாஸ்ட் பைவ் மினிட்ல வினை பண்ண ஒரு ஒரு ரைடுல நம்ம மல்டி பாயிண்ட் கொடுத்ததுனால அப்படியே ஒரு கொஞ்ச நேரத்திலேயே லாஸ்ட் செகண்ட் டூ மினிட்ஸ் முன்னாடியே பார்த்தீங்கன்னா ஆல் அவுட் ஆகி அதுக்கப்புறம் டோட்டலா மேட்ச் அவங்க கையில கொடுத்துட்டோம் ஒரு ஆறு பாயிண்ட் ஏழு பாயிண்ட் டிஃபரன்ஸ்ல தோத்தோம்னு நினைக்கிறேன் ஆனா அந்த மிஸ்டேக்க நாம திருப்பியும் பண்ணக்கூடாது அதுக்குரிய வீடியோவும் நான் இந்த இதுல போட்டிருக்கேன் எப்படி எந்த பிளேயர் எப்படி டேக்கில் பண்றது அவர் எந்த சைடு அதிகமா ரைட் பண்றாரு அவர் என்ன ஸ்டைல் விளையாடுறாரு அதே மாதிரி டிஃபண்டர்ஸ் எப்படி நம்மள டேக்கில் பண்ணுவாங்க அவங்கள எந்த பிளேயர் வந்து எக்ஸலண்ட்டா விளையாடுறாங்க அப்படிங்கறது ஒரு தனி ஒரு வீடியோ போட்டுருக்கேன் அதையும் நான் இது பண்ணிட்டேன் போஸ்ட் பண்ணிட்டேன் இது ஒன் டூ ஒன் ஸ்போர்ட்ஸ்ல சரி பார்ப்போம் இந்த வீடியோல இதுல என்னென்ன பாசிட்டிவ்ன்னு பார்த்தீங்கன்னா இத்தனை நாளா நம்ம ரைடர்ஸ் வந்து சுதப்பிட்டுட்டு இருந்தாங்க பாயிண்ட் வரல சச்சின் நம்ம ஸ்டார் ரைடர்ஸான நரேந்திரனும் சரி சச்சினும் சரி ஒரு ஒரு ரைடிங்ல பாயிண்ட் எடுக்க முடியாம சுதப்பிட்டுட்டு இருந்தாங்க பட் இந்த மேட்ச்ல என்னன்னா அவங்க எல்லாத்தையும் அப்படியே சப்ஸ்டிடியூட் பண்ணிட்டு நடுவுல சான்சஸ் கொடுத்தோம் அவங்க எல்லாத்தையும் சப்ஸ்டிடியூட் பண்ணிட்டு அந்த இடத்துக்கு பார்த்தீங்கன்னா நம்ம பென்ச் ஸ்ட்ரென்த்தான மோகின் சபாகி விஷால் இது இந்த மேட்ச்ல இல்ல இதுக்கு முன்னாடி மேட்ச்சஸ்ல அதுக்கப்புறம் இன்னைக்கு நேத்து விளையாண்ட மேட்ச்சஸ் இதெல்லாம் மோகின் சபாகி விஷால் மாசானமுத்து அடுத்த மேட்ச் எனக்கு என்னன்னா சந்திரன் ரஞ்சித்துக்கும் வாய்ப்பு கிடைக்கும்னு நான் நினைக்கிறேன் ஏன்னா நரேந்தர் உட்கார்ந்து இன்சுரினால மேபி இறக்கி பார்க்கலாங்கிற ஒரு தாட் என்னோடது இன்னொன்னு பார்த்தீங்கன்னா இதுல என்னன்னா இந்த மேட்ச்ல சாகில் விளையாக்கு சான்சஸ் கொடுத்திருந்தாரு பட் அவர் என்னன்னா நிதேஷ் பக்கத்துல இருக்கறதுனால அவரு எது டேக்கில் பண்ண மாட்டேங்குறாருன்னு நினைக்கிறேன் ஏன்னா ஒரு கார்னர் டிஃபண்டர் நிறைய பிளேயர்ஸ் பாருங்க சுமிதா இருந்தாலும் [இசை] சரி சாதுலுவா இருந்தாலும் சரி இல்ல அங்குஷா இருந்தாலும் சரி இல்ல அங்கித் பார்ட்னர் பைரேட்ஸ் அங்கித்தா இருந்தாலும் சரி எத்தனை பேரு ஒரு பிளேயர் டீப்பா உள்ள இறங்கி போனஸ் எடுக்கணும்னு ட்ரை பண்ணும்போது ஆங்கிள் லாக் பண்ணி பிடிக்கிறாங்க ஆங்கிள் ஹோல்ட் பண்றாங்க இல்ல டபுள் தை ஹோல்ட் ஆனா முன்ன போன சீசன் இந்த சீசன் ஸ்டார்டிங் எல்லாம் சூப்பரா பண்ணிட்டு இருந்தா சாகில் குலியா ஆனா இப்ப ஒரு 4 டூ ஃபைவ் மேட்சஸ் மே பி ஒரு சிக்ஸ் மேட்சஸ் பக்கம் இருக்கும் ரெண்டு மேட்ச் மூணு மேட்ச் சாகில் வாய்ப்பு கொடுக்கல ஆனா அதுக்கு முன்னாடி இருந்த மேட்ச்சஸ் எல்லாம் பார்த்தீங்கன்னா படிப்படியா குறைஞ்சிருச்சு அவரு டாக்கில் பண்றதுக்கு யோசிக்கிறாரு அப்படியே பண்ணாலும் டச் லைன் கிட்ட போய் பண்ணும்போது ஈசியா அவுட் ஆயிடுறாரு இதை அவர் தவிர்த்து கரெக்டா அவரு நைன்த் சீசன் டென்த் சீசன் எப்படி விளையாண்டு தமிழ் தலைவர்ஸ் பாயிண்ட் எடுத்தாரோ அது மாதிரி விளையாண்டாருன்னா இன்னமும் அவர் வந்து எக்ஸலண்ட் டிஃபண்டர் தமிழ் தலைவர்ஸோட சாகர் எப்படியோ அதே மாதிரி லெஃப்ட் கார்னர் சாகில் குழியா அடுத்தது நரேந்தர் பார்த்தீங்கன்னா ஒரு மேட்ச் இப்ப வரைக்கும் விளையாண்டு வரைக்கும் பார்த்தீங்கன்னா டோட்டலா ஒரு 50 டு 50 50 சம்திங் தான் பாயிண்ட் 50 க்கு மேல எடுத்திருப்பாரு அது அடுத்த வீடியோல நான் சொல்றேன் எவ்வளவு பாயிண்ட் இத்தனை ஒரு 12 13 மேட்ச் விளையாண்டதுல ஓரளவு நரேந்தர் மட்டும் எவ்வளவு பாயிண்ட்ஸ் எடுத்திருக்காருன்னு தனியா சொல்றேன் அதுல பார்த்தீங்கன்னா நரேந்தர் வந்து உள்ள போறாரு டீப்பா போய் போனஸ் எடுக்கணும்னு போறாரு அவருக்கு ஹைட் கிடையாது பிசிக்கும் கிடையாது அவருக்கோட ஸ்டைல் என்னன்னா ரன்னிங் ஹேண்ட் டச் டைவ் டும்கி இது வந்து நைன்த் சீசன் டென்த் சீசன்ல எக்ஸலண்ட்டா பண்ணதுனால நம்மளுக்கு நிறைய மேட்ச்சஸ் வின் பண்ணி கொடுத்திருக்காரு பட் இந்த இதுல என்ன பண்றாருன்னா பின்னாடி ரைட் கார்னர்ல யார் இருக்காருன்னு பார்க்காம டீப்பா உள்ள போயிடுறாரு இன் பொசிஷன்ல ஆடுறவங்களால டேக்கில் பண்ணி மாட்டிக்கிறாரு இல்லையா கவர் பொசிஷன்ல இருந்து ஆளுங்க வந்து புடிச்சிடுறாங்க இதை எப்படி தவிர்க்கலாம்னா அவர் வந்து போகவே தேவையில்லை இதுக்கு அடுத்த மேட்ச் யாரு ஹரியானா ஸ்டீலர்ஸ்ல ஜெயதீப்பு அடுத்து சஞ்சய் இவங்க ரெண்டு பேரும் கவர் பொசிஷன்ல ஆடுவாங்க இவங்க ரெண்டு பேரும் பார்த்தீங்கன்னா நீங்க டீப்பா உள்ள போறீங்கன்னு கொஞ்சம் தெரிஞ்சதுனாவே ஏறி வருவாங்க நீங்க என்ன பண்ணலாம்னா செயின் டேக்கில் தான் வருவாங்க உங்களுக்கு ஏன்னா நீங்க ஜம்ப் பண்ணுவீங்கன்னு தெரியும் அதனால அவங்க மிஸ்டேக் பண்றதுக்கு ஏத்த மாதிரி நீங்க டச் பண்ணி வெளிய வந்துரனும் அதனால நீங்க உள்ள போக தேவையில்லை உள்ள போனா டால் ரைடர் மொயின் சபாகி இவங்க எல்லாம் போய் போனஸ் இல்ல ஏதோ எடுக்கலாம் பட் இன்னொன்னு இன்னொன்னு போன மேட்ச்ல யூபி யூதர்ஸ் சீக்கிரமா ஆல் அவுட் பண்ணி இருக்கலாம் ஆனா அந்த இடத்துல என்ன பண்ணிட்டாருன்னா நரேந்தர் போயிட்டாரு அந்த இடத்துல வந்து மோகின் சபாகி போயிருந்தாருன்னா ஆல் அவுட் சீக்கிரமா இருக்கும் அந்த இடத்துல நரேந்தர் போனதுனால ஆல் அவுட் நம்மளுக்கு நாம நாம ஃபர்ஸ்ட் ஹாப்ல ஆல் அவுட் ஆல் அவுட் ஆனோம் அவங்க அந்த இடத்துல இருந்து இது ஆயிட்டாங்க ரிட்ரைவ் பண்ணிக்கிட்டாங்க ஆல் அவுட்ல இருந்து தவிர்த்துகிட்டாங்க இதே மாதிரி ஃபர்ஸ்ட் ஹாஃப்ல நம்ம நெக் டு நெக் போறதுக்கான காரணம் என்னன்னா அட்வான்ஸ் டாக்கில் நிறைய பண்றோம் செகண்ட் ஹாஃப்ல ஃபர்ஸ்ட் 10 மினிட்ஸ்ல அதை கேப்பிடலைஸ் பண்ணி பாயிண்ட் எடுத்துறோம் பட் அது பத்தாது நீங்க ஃபர்ஸ்ட் ஹாஃப்ல அதுவும் ஃபர்ஸ்ட் 10 மினிட்ஸ்ல ஈக்குவலா வரீங்க செகண்ட் ஹாஃப் அடுத்த 10 நிமிஷம் சாரி ஃபர்ஸ்ட் ஹாப் அடுத்த 11 டு 20 மினிட்ஸ்ல ஆப்போனென்ட் லீட் கொடுக்குறீங்க அஞ்சு பாயிண்ட் டு 10 பாயிண்ட் வரைக்கும் லீட் கொடுக்குறீங்க தேர்டு இதுல நீங்க வந்து கேப்பிடலைஸ் பண்றீங்க ஃபோர்த் இதுல அப்படியே விட்டுறீங்க இது பார்த்தீங்கன்னா கடந்த மூணு நாலு மேட்ச் இப்படித்தான் நம்ம தமிழ் தலை யூஸ் பண்ணிட்டு இருந்தோம் பட் இந்த மேட்ச்ல நம்ம லீட் அவங்க எடுத்திருந்தாலும் அதை அப்படியே குறைச்சு நாம லீட் எடுத்தோம் ஏன்னா அந்த சிச்சுவேஷன் கடைசி அந்த பத்து நிமிஷம் காமா விளையாண்டோம் ஒரு பிளேயர் போனா என்ன நீங்க போனஸ் கொடுத்துருங்க கொத்து கொத்தா போய் மாட்ட வேணாம் மல்டி பாயிண்ட் ரைட் கொடுக்க வேணாம் இங்க ஒவ்வொரு ஒவ்வொரு ஒரு பாயிண்ட் போடுறதுனால தப்பு கிடையாது மல்டி பாயிண்ட் போற இடத்துல ஒரு பாயிண்ட் போடுறதுனால தப்பு கிடையாது அதே மாதிரி டூ ஆர் டை சிச்சுவேஷனை தவிர்த்துக்கோங்க ஒன்னு போனஸ் போடுங்க போனஸ் போட முடியலையா டச் பாயிண்ட் எடுங்க இல்ல அவங்கள வந்து புஷ் பண்ணுங்க வெளிய தள்ளுங்க அவங்களா மிஸ்டேக் பண்ணுவாங்க வெளிய தள்ளுங்க அடுத்தது நம்ம இன்னொரு ரைடர் சச்சின் பார்க்கலாம் சச்சின் வந்து லாஸ்ட் சீசன் அதுக்கு முன்னாடி சீசன் எல்லாம் எக்ஸலண்ட்டா விளையாண்டவரு டூ ஆர் டை சிச்சுவேஷன் நல்ல பாயிண்ட் எடுக்க பட் என்னமோ தெரியல அவர் ஒரு பிரைஸ் டேக்னால லேக் ஆகுறாரா இல்ல அவருக்கு ஏதாவது சம்திங் நம்ம ஏதோ மிஸ்டேக் பண்றோமாங்கிற ஒரு எப்படி சொல்றதுனா ஒருத்தவங்களுக்கு மனசுல இருக்கும் அப்படின்னா நம்ம அதிக விலை போனதுனால நம்மள எல்லாம் வாட்ச் பண்ணிட்டு இருப்பாங்களோன்னு ஒரு பியர் இருக்கும் அந்த பியரே வந்து என்ன பண்ணும்னா தப்ப அதிகமான தப்பு பண்ண வைக்கும் அந்த மாதிரி நினைக்க வேணாம் நீங்க கூலா காமா ஆடுனாவே நம்ம அந்த மேட்ச் எல்லா மேட்ச்சும் ஜெயிக்கலாம் பாயிண்ட்ஸ் எடுக்கலாம் சச்சின் என்னன்னா இப்ப இந்த லாஸ்ட் மேட்ச் யூபிஎஸ் கூட இறங்கினார் இறங்கி 6 டூ 7 பிளேயர்ஸ் இருந்தாங்க நீங்க போனஸ் போட்டீங்கன்னா டூ ஆர் டை நாம தவிர்த்துக்கலாம் அவங்கள டூ ஆர் டைக்கு விளையாட வைக்கலாம் ஆனா உள்ள போறாரு ஃபர்ஸ்ட் அந்த பல்க் லைன் டச் பண்ணிட்டு வெளிய வராரு மறுபடியும் செகண்ட் ரைடு போறாரு பல்க் லைன் டச் பண்ணிட்டு வெளிய வராரு நாம அடுத்தது நம்மளுக்கு டூ ஆர் டை ஃபர்ஸ்ட் வந்துருது அது மாதிரி பண்ணக்கூடாது நீங்க முடிஞ்ச அளவுக்கு போனஸ் இல்லைன்னா டச் பாயிண்ட் அதுவும் டச் பாயிண்ட் டீப்பா போனீங்கன்னா ஹரியானா ஸ்டீலர்ஸ் டீப்பா போனீங்கன்னா லெப்ட் கார்னர்ல சானி முகமது ரசா ஜானி சாதுலு இருக்கிறார் கப்புன்னு புடிச்சு உள்ள அமுத்தி போட்டுருவாரு அதே மாதிரி அடுத்த மேட்ச்ல வினை வினை வந்து மல்டி பாயிண்ட் எப்படி உள்ள வந்தாலும் போனஸ் எடுத்துருவாரு அதனால போனஸ் கொடுக்கிறத முடிஞ்ச அளவுக்கு தவிர்த்துக்கோங்க கொஞ்சம் ஏறி ஆடுனாலும் கான்ஃபிடென்ட்டா டேக்கில் பண்ணுங்க அதுவும் லெப்ட் கார்னர்ல அதே மாதிரி சிவம் பட்டாரி சிவம் பட்டாரி பார்த்தீங்கன்னா அவர்கிட்ட ஸ்பீட் இருக்குது அவர் வந்து அந்த பல்க் லைன் பல்க் லைன் கிட்ட இந்த மிட் பொசிஷன் பல்க் லைன் டச் லைன் கிட்ட சென்டர்லயே பக்கத்துலயே ஆடுவாரு ஃபாஸ்ட்டா போய் ரன்னிங் ஹேண்ட் டச் பண்ணுவாரு கிக் கார்னர்ல கிக் ட்ரை பண்ணுவாரு ஆனா நீங்க அவரை வந்து சாதாரணமா நீங்க சோலோ டாக்கில் பண்ண முடியாது செயின் டேக்கில் தான் வினைக்குமே சரி சிவம் பட்டையம் சரி நீங்க செயின் டேக்கில் போகணும் செயின் டேக்கில் போகணும் இல்லைன்னா ஹெவியா டேஷ் பண்ணி வெளிய தள்ளனும் இடிச்சு வெளிய தள்ளனும் அதுவும் வினை கிட்ட நீங்க கேர்ஃபுல்லா விளையாடணும் இல்லைன்னா எந்த நிமிஷம் இருந்தாலும் அஞ்சு பாயிண்ட் மூணு பாயிண்ட்ல இருந்து அஞ்சு பாயிண்ட் ஆறு பாயிண்ட் கூட எடுக்குறதுக்கான கேப்பபில் அவர்கிட்ட இருக்கு வினை கிட்ட அதே மாதிரி சர்ப்ரைஸ் பேக்கேஜா பார்த்தீங்கன்னா சேனையும் வருவாரு திடீர்னு பார்த்தா ரெண்டு பாயிண்ட் எடுத்துட்டு போயிருவாரு அவரையும் கேர்ஃபுல்லா ஆடணும் அடுத்தது பார்த்தீங்கன்னா அவர்கிட்ட விஷால் தட்டே இருக்கிறாரு நவீன் இருக்கிறாரு இன்னொன்னு இன்னொரு பிளேயர் அடுத்த இதுல சொல்றேன் வீடியோல இவங்க எல்லாம் இருக்குறாங்க ஆனா இவங்க எல்லாம் இவங்க வினையும் இல்ல சிவம் பட்டாரியோ பாயிண்ட் எடுக்கலன்னா இவங்க எல்லாம் உள்ள வந்து திடீர்னு பாயிண்ட் எடுப்பாங்க ஏன்னா லாஸ்ட் ஹரியானா மேட்ச்ல இணையை கொஞ்ச நேரம் ரெஸ்ட் பண்ணி இருந்தாரு சிவம் பட்டாரியை கொஞ்ச நேரம் ரெஸ்ட் பண்ணாரு அந்த இடத்துல விஷால் தட்டை விளையாண்டாரு ஆனா அவரையும் நம்ம டாக்கில் பண்ணி புடிச்சு போட்டோம் அந்த கடைசி பைவ் மினிட்ல தான் நம்ம மாட்டிக்கிட்டோம் சரி இந்த இதுல என்னன்னா நம்ம ஃபர்ஸ்ட் ஹாப்ல ஏர்லியரா நம்ம பாயிண்ட்ட கொடுத்துறோம் செகண்ட் ஹாப்ல நம்ம அந்த லாஸ்ட் டென் மினிட்ஸ்ல கேப்பிடலைஸ் பண்றோம் ஒரு நிமிஷம் செகண்ட் ஹாஃப்ல பாத்தீங்கன்னா நம்ம அந்த லாஸ்ட் 10 மினிட்ஸ் தான் தான் நம்மளோட ரூசியல் டைம் அந்த டைம்ல என்னன்னா நம்ம மிஸ்டேக்ஸ் பண்ணாம தவிர்த்துகிட்டு நம்ம லீடு வச்சுக்கணும் எங்க லீட் ஆரம்பிக்கணும்னா ஃபர்ஸ்ட் ஹாப்ல இருந்தே லீட் ஆரம்பிச்சு ஒரு அஞ்சு மூணுல இருந்து அஞ்சு பாயிண்ட் லீடு வச்சுக்கணும் அதை கேப்பிடலைஸ் பண்ணிட்டே வந்து செகண்ட் ஹாப் ஃபர்ஸ்ட் பத்து நிமிஷத்துல அதை பத்து ஆக்கிக்கணும் அடுத்தது பத்து நிமிஷத்துல அதை பத்து டு முடிஞ்ச அளவுக்கு 20 பாயிண்ட்டுக்கு கொண்டு போயிரணும் ஏன்னா கடைசியா ஸ்பீடா ஆடுவாங்க லாஸ்ட் பைவ் மினிட்ஸ்ல பார்த்தீங்கன்னா எல்லா டீமும் ஸ்பீடா ஆடுவாங்க ஆடும்போது ஒரு அஞ்சு பாயிண்ட் ஏழு பாயிண்ட் போயிரும் நம்ம ஒரு 12 10 லிருந்து 12 பாயிண்ட் டிஃபரன்ஸ்ல ஜெயிச்சோம்னா நம்மளுக்கு பிளஸ் ஏன்னா அந்த டிஃபரன்ஸ் ஸ்கோர் டிஃபரன்ஸ் இருக்கும் அது ஒரு டைம்ல நம்மளுக்கு பிளஸ் சான்சஸ் அதிகமான வாய்ப்பு கொடுக்கும் அதே மாதிரி பார்த்தீங்கன்னா அந்த கடைசி அந்த அஞ்சு நிமிஷம் அந்த பத்து நிமிஷம் இல்ல கடைசி அஞ்சு நிமிஷம் ஆப்போனென்ட் ரொம்ப ஃபாஸ்ட்டா ஆடுறதுனால நம்ம மிஸ்டேக்ஸ் பண்ணுவோம்னு அவங்க நினைப்பாங்க பட் அந்த மிஸ்டேக்ஸ் லாஸ்ட் மேட்ச் எப்படி விளையாண்டோமோ அதே மாதிரி கூல் அண்ட் காம் அந்த அட்வான்ஸ் டேக்கில தவிர்த்துக்கணும் போனஸ் எடுக்குறாங்களா விட்டுருங்க வேணாம்னு சொல்லல உங்களால பாயிண்ட் கான்ஃபிடென்ட்டா உங்களுக்கு கான்ஃபிடென்ட்டா அவரை டேக்கில் பண்ண முடியும்னா கண்டிப்பா டேக்கில் பண்ணி போடுங்க டீமா விளையாண்டது தான் இந்த இதுல அபிஷேக் விளையாடல அபிஷேக்கும் சின்ன சின்ன மிஸ்டேக்ஸ் பண்ணிட்டு இருந்தாரு ஆனா ஒரு சில மேட்ச்சஸ்ல நல்லாவே விளையாண்டாரு பட் இந்த மேட்ச்ல அவருக்கு பதிலா ரோனக் வந்திருந்தாரு அதே மாதிரி அனுஜ்க்கு பதிலு ஆசிஷ் விளையாண்டு இருந்தாரு நித்தின் சாண்டல்னு ஒருத்தர் சாகருக்கு ரீப்ளேஸ்மெண்ட்டா விளையாண்டு இருந்தார் அவர் பார்த்தீங்கன்னா அவரும் கடைசியா ஒரு ரெண்டு நிமிஷம் கொடுத்தாங்கன்னு நினைக்கிறேன் லாஸ்ட் டூ மினிட்ஸ்ல ஒரு சோலோ சோலோ டாக்கில் மாதிரி போய் ஆளை கட்டிப்பிடிச்சு அப்படியே வெளிய கொண்டு வந்துட்டாரு அவருக்கும் அந்த ரைட் கார்னர் பொசிஷன் எக்ஸலண்ட்டா ஒர்க் ஆகும் ஏன்னா அந்த இடம் பார்த்தீங்கன்னா அமேபஸ்தன் இல்லன்னா அவர் அந்த இடத்துல ரீப்ளேஸ் பண்றது சப்ஸ்டிடியூட்ல ரீப்ளேஸ்மென்ட் பண்றதுக்கு வாய்ப்பு இருக்குது அதே மாதிரி நெக்ஸ்ட் மேட்ச் சச்சினை யூஸ் பண்ணுங்க அனௌன்ஸ் இல்ல சாகி யூஸ் பண்ணுங்க ஆனா இந்த மேட்ச் எப்படி லாஸ்ட் மேட்ச் யூபிஎஸ் கூட எப்படி நீங்க அவங்க அந்த டைம்ல பாயிண்ட் எடுக்க முடியலங்கும்போது சப்ஸ்டிடியூட் பண்ணிட்டு அதுக்கு சப்ஸ்டிடியூட்டா பென்ச் பிளேயர்ஸ கொடுங்க சான்ஸ் கொடுங்க போராடி தோக்குறது தப்பு கிடையாது போராடாம தோக்குறது தான் தப்பு சரி கைஸ் நான் நிறைய பேர் வருவாங்கன்னு பார்த்தேன் பட் இதோட என்னோட இதை முடிச்சுக்கிறேன் என்னோட லைவ் நெக்ஸ்ட் லைவ்ல பார்ப்போம் நிறைய பேர் வாங்க பேசுவோம் இதை பத்தி ஓகே நிறைய பேர் இந்த வீடியோ பாக்குறீங்க என் வீடியோ என் சேனல்ல போடுற வீடியோ ஒன் டூ ஒன் ஸ்போர்ட்ஸ் லெட்ஸ் டாக் தமிழ் லெட்ஸ் டாக் ஸ்போர்ட்ஸ் தமிழ்ங்கிற சேனல் பேரை இப்ப மாத்தி ஒன் டூ ஒன் ஸ்போர்ட்ஸ்னு வச்சிட்டேன் நிறைய பேர் பாக்குறீங்க சப்ஸ்கிரைப் பண்ணாம பார்க்கிறீங்க ப்ளீஸ் டூ சப்ஸ்கிரைப் டு மை சேனல் இந்த இது இந்த சேனல்ல போடுற வீடியோ உங்க பிரண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி மெம்பர்ஸ் குறிப்பா தமிழ் தலைவாஸ் கபடி ஃபேன்ஸ் மிஸ் ஆல் தமிழ்நாடு கபடி ஃபேன்ஸ் பிகே எல் ஃபேன்ஸ் எல்லாத்துக்குமே ஷேர் பண்ணுங்க ஏதாவது தப்பா கருத்துக்கள் பதிவிட்டு இருந்தாலும் கமெண்ட்ஸ்ல பதிவிடுங்க இந்த இடத்துல கருத்துக்களை தவறா பதிவிட்டு இருக்கீங்கன்னு இல்ல உங்க கருத்துக்களை ஏதாவது திருத்திக்கணுமாங்கிறத பதிவிடுங்க கமெண்ட்ஸ்ல நன்றி அடுத்த வீடியோல பார்ப்போம் பாய் தேங்க்யூ


🔗 Watch on YouTube

🚀 Related Hashtags: #Post #Match #Analysis #Tamil #thalaivas #Yoddhas


Disclaimer: This video is embedded directly from YouTube. All rights to the video and content belong to the original creator, one2onesports. For more details, please visit the original source: https://www.youtube.com/watch?v=d5H754TPrnE.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *