📅 Published on: 2024-12-03 04:00:23
⏱ Duration: ( seconds)
👀 Views: | 👍 Likes: [vid_likes]
📝 Video Description:
In this video we discuss about the latest Premier league results. – Liverpool gave Man City a thumping and left Pep clueless after a …
🎙 Channel: Football Pechu
🌍 Channel Country: [channel_country_name]
📂 Tags:
[vid_tags]
🕵️♂️ Transcript:
என்னடா ஒரு வழியா வந்து சேர்ந்துட்ட ஒரு வாரமா ஆளைய காணும் கஷ்டப்பட்டு ஒரு ஒரு வீடியோவா தனியா எடுத்து போட்டு நானும் யார்கிட்டயோ பேசுறது தெரியாம என்கிட்டயோ பேசிட்டு மத்தவங்க எல்லாம் வந்துட்டு நீ எங்கடா காம்போ தான் உனக்கு வேணும் அப்படின்னு சொல்லி திட்டி ஒரு வழியா உருப்படியா வந்து சேர்ந்து என்னடா நடந்து உனக்கு நானே ஒன்னும் இல்ல நம்ம பிரசிடெண்ட் டிரம்ப் கூப்பிட்டு இருந்தாரு அடுத்த சட்ட ஆய்வாளைக்கு சரி சரி சரி அதுக்குள்ளார வந்து கைய தூக்கி தலையில வைக்காத நான் வந்து ஒரு பர்சனல் வேலையா போயிருந்த காரணத்தினால வந்து ஒரு வாரமா நம்ம ஃபுட்பால் பக்கமே வர முடியல அதான் வந்து உண்மையானா ஃபுட்பால் பக்கம் வர முடியலனாலும் எங்களுக்கு டேபிளுக்கு மேல இருந்து கீழ ஒன்னும் தெரிய மாட்டேங்குது நானு ஒரு வாரம் லீவ் எடுத்தேன் லீவ் எடுத்து வந்து பார்க்கிறேன் கீழ எட்டி பார்த்து எதுவுமே தெரிய மாட்டேங்குது அவ்வளவு உயரத்துல இருக்கோம் நாங்க அவ்வளவு உயரத்துல இருக்கீங்க என்னதான் நீங்க மேல போனாலும் சருக்கு மரம் மாதிரி கீழ இறங்கி தான் வரணும் ஒரு நாள் ஞாபகம் வச்சுக்கோங்க அந்த நாள் நாங்க ஆர்சல் இல்ல தம்பி நாங்க மேல இருந்தா மேலயே தான் இருப்போம் இருடா எல்லா பேச்சுக்கும் ஒரு எண்டு கார்டு போற ஒருத்தன் வருவான்டா புது அமோரின் வராரு பாரு உங்கள எல்லாம் எண்டு பண்றதுக்கு [இசை] தான் வெல்கம் டு ஃபுட்பால் பேச்சு ரொம்ப நாட்கள் கழிச்சு இந்த காம்போ இஸ் பேக் நம்மளோட பிரீமியர் லீக் ரிவ்யூ இஸ் ஆல்சோ பேக் ஃபுல் பிளட்ஜஸ்ட்டா சோ நான் வந்து ரொம்ப எக்சைட்டடா இருக்கேன் கௌதம் வந்து சொல்லவே வேணாம் அவன் உன் துள்ளி குதிச்சிட்டு இருக்கான் என்னடா அது மொத்தம் நீங்க வந்துட்டு சாம்பியன்ஸ் லீக் சாம்பியன்ஸ போட்டு துவைச்சிட்டீங்க அதுக்கப்புறம் வந்து பிரீமியர் லீக் சாம்பியன்ஸ் தோக்கடிச்சிட்டீங்க ரெண்டும் ஒரே ஸ்கோர்ன்னு பாரபட்சை பார்க்காம சிதைச்சுவிட்டு ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன் நான் சொல்லிடுறேன் லாஸ்ட் பைவ் கேம்ஸ்ல நாங்க புண்டஸ் லீகா சாம்பியன்ஸையும் அடிச்சாச்சு லா லீகா சாம்பியன்ஸையும் அடிச்சாச்சு பிரீமியர் லீக் சாம்பியன்ஸையும் அடிச்சாச்சு ஆனா லாஸ்ட் பைவ் கேம்ஸ்ல வந்து இதைத் தவிர இன்னொரு கேமையும் ஆடனும் யாரோ கூட இவங்க எல்லாத்துலயும் சேர்த்து பார்த்தா கூட எங்களோட ஸ்கோர் பண்ண ஒரே ஆப்பன்ட் சவுத் ஹாம்டன் தான் எப்படி இவங்க எல்லாருமே ஒரு கோல் கூட சேர்ந்து ஸ்கோர் பண்ணல ஆனா மத்த அந்த லாஸ்ட் ஃபைவ் கேம் ஸ்கோர் பண்ண ஒரே ஆப்போனென்ட் சவுத் ஹாம்டன் தான் வி ஆர் லிட்ரலி பிளையிங் எங்களை புடிக்கிறதுக்கு ஆள் இல்லப்பா ஏய் கன்னும் என்னதுதான் பொண்ணும் [இசை] என்னதுதான் நீங்க தான் கீழ இருந்துகிட்டு மேல வேடிக்கை பார்க்க வேண்டியதா இருக்கு அப்படித்தான் சொல்லிட்டு இருக்காங்க ஸ்லாட் பால் போட்டு கசினோல வந்துட்டு அவர்தான் ஜாக்பாட் அடிக்கிறாராமே இந்த மாதிரி பிரீமியர் லீக் அடிக்க போறேன்றது பேச்சு ரொம்ப அதிகமா போயிட்டு இருக்குது வெயிட் பண்றேன் இரு சாலாக் ஒரே ஒருத்தர் மட்டும் இன்ஜர் ஆகட்டும் ஆனா அந்த ஸ்டார்ட்டே சொல்லிடுறான் அவன் ஒருத்தனால மட்டுமே உங்களுக்கு வந்து 17 பாயிண்ட் எடுத்து கொடுத்துருக்கானாம் அப்படி யோசிச்சு பாரு அது என்ன ஸ்டார்ட் அவன் ஒருத்தனால 17 பாயிண்ட் போன கேம் நீங்க ஜெயிச்சதெல்லாம் இந்த கேம் இல்ல அதுக்கு முன்னாடி கேம் எல்லாம் வந்து நான் அவன் கோல் போட்டுதான் நீங்க ஜெயிச்சீங்க நிறைய வாட்டி அவன் கோல் போட்டுதான் நீங்க தப்பிச்சிருக்கீங்க என்னடா அநியாயமா இருக்கு அப்படி பார்த்தா உங்க டீம்லயும் சாக்காவை ரெண்டு மாசம் படுக்க சொல்லுங்க எங்களுக்கு ஓகே தான் பாக்கலாம் போட காடு படுத்தான் டப்பஸ்ட் பிக்சர்ல சர்வைவ் பண்ணிட்டோம் அந்த மாதிரிதான் எங்க டீம் அப்படி கிடையாது உங்க டீம் சாவ நம்பி தான் இருக்குது எங்களுக்கும் வந்து ட்ரெண்டு ஜோட்டா ஆலிஸ் மூணு பேரும் அவுட் தம்பி ரெண்டு மாசமா நாங்க ஜெயிச்சிட்டு இருக்கறதுனால தெரியல இல்லாம அவன் கிளம்ப போறான்டா இனிமே நீங்க ட்ரெயின் பிரிப்பேர் ஆகிக்கணும் நாங்க ரெடி ஆயிட்டோம் நாங்க அவனை எல்லாம் நம்பியே கிடையாது எங்களுக்கு சாலா இருக்கான் சாலான்னு காப்பாத்துவான் எங்களுக்கு அவனை வச்சு நாங்க ஓட்டிக்கிறோம் எங்களுக்கு எல்லாம் தேவை மாட்டேங்குறீங்களே நல்லா எங்களுக்கு அது வந்து எங்களுக்கு உள்ள இருக்கிற உள்நாட்டு குழப்பம் அது வெளியாட்கள்ல உள்ள வரக்கூடாது நாங்களா பேசி சுமுகமா பேசி முடிச்சுக்குவோம் அது எங்களுக்குள்ள இருக்கிற சின்ன ஒரு ஒரு பீட்சா பர்கர் சமாச்சாரம் அதை நாங்க பேசி முடிச்சிட்டோம்னா அந்த கான்ட்ராக்ட் சால்வ் ஆகி போயிரும் அப்ப தம்பி எங்களோட தான் ஒன்னும் பிரச்சனை கிடையாது இந்த கேம்ல பாத்தியா இல்லையா மேன் சிட்டி ஜனவரி வர சொல்லு இன்சுரி ஆகி படுத்துருவான்ல அதுவரைக்கும் வெயிட் பண்ணு நீ இந்த சீசன் அதெல்லாம் நடக்காதுடா இந்த சீசன் பாரு டாப்ல இருக்கும் கீழ இருக்கிறவன் எல்லாம் எட்டி பார்க்க கூட முடியாதனால உங்கள விட எவ்வளவு ஒன்பது பாயிண்ட் மேட்ச் சிட்டி எவ்வளவு கூட 11 பாயிண்ட் நீங்க எல்லாம் எப்படிடா மேல வருவீங்க கொஞ்சமாச்சு மனசாட்சியோட பேசினா பரவாயில்லை உங்க மேனேஜர் வெளிய வந்துட்டு நாங்களும் தான் இந்த மாதிரி இருந்தோம் ஆனா நாங்களும் தான் டக்குனு கீழ வந்துட்டோம் என்னைக்குமே அப்படி எல்லாம் நினைக்க முடியாது அப்படின்னு எல்லாம் உங்க மேனேஜர் வந்து வாயை விடுறாப்ல என்னது இது நானும் அப்படித்தானே நினைச்சேன் நீங்க ஃபர்ஸ்ட் சீசன் வந்து ஸ்லாட் வச்சு ஆடுறீங்க இந்த இந்த வாட்டி அவுட்ன்னு நினைச்சுட்டு இருந்தா பயங்கரமா ஜாலியா ஆடிட்டு இருக்கீங்க ரொம்ப தப்பாச்சே இதுல வேற வந்துட்டு வெப்ப வேற மண்டைய சொறி விட்டீங்க இன்னும் அதிகமா பாவம் அவனே வந்துட்டு ஐ வான்ட் டு ஹார்ம் மைசெல்ப் அப்படின்னு எல்லாம் சொல்லி வந்து சோகத்துல சுத்திட்டு இருக்கற டைம்ல அப்படியே சும்மா வேரோட இழுத்து புடுங்கிட்டு போகும்போது அந்த முள்ளெல்லாம் அப்படியே குத்தி குத்தி குத்தி உடம்பெல்லாம் ஃபுல்லா ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் ஒரு ரெண்டு கேம் ரெண்டு கேமா வந்து கோல் போடல மேன் சிட்டி எப்ப கடைசியா பார்த்தேனே தெரியல எனக்கு அது கூட பிரச்சனை இல்லடா அவன் வந்து அதை சொன்னது கூட இன்னொரு பக்கம் விடு இன்னொரு பக்கம் வந்துட்டு மேன்பீல்ட் கிரவுட் வந்து யூ ஆர் கெட்டிங் சாக்ட் இன் தி மார்னிங்னு வேற ஏத்தி விட்டாங்கடா பாவம் அவன் [இசை] வந்து இப்பதான் அழகா லட்சணமா இருக்கு போட்டு ரவுண்டு கட்டி திரும்பி நின்னு சிக்ஸ் சிக்ஸ் சிக்ஸ்ன்னு காட்டுறான் சிக்ஸ் பிரீமியர் லீக் சிக்ஸ் பிரீமியர் லீக்னு நம்ம ஆட்கள் அதை வச்சே மீம்மாக்கி 11 கொஞ்சம் சார்ஜ் காட்டுறான் எல்லாம் ரெடி ஆகிக்கங்க அவனே சொல்றான் பாருங்க 115ல மாட்டுறான் மாட்டுறான் நம்ப ஆட்கள் எல்லாம் மாத்தி விட்டாங்க பட் கமிங் டு தி கேம் கேம் பொறுத்தவரைக்கும் லிவரூல் வந்து டாமினேட்டட் ஸ்டார்ட் டு பினிஷ் கம்ப்ளீட் டாமினேஷன் டாமினேட்டட்லாம் ஒரு கம்மியான வார்த்தை டாமினேட்டடுக்கும் வினா அதிகமா பெருசா இருந்ததுன்னா உள்ள நான் ஒத்துக்குறேன் உண்மையிலேயே வந்துட்டு நான் பார்த்த ஃபுட்பால்லையே வந்துட்டு பிரீமியர் லீக்ல எக்சைட்டிங்கா இருக்குற ஃபுட்பால்னா ஆர்சனலுக்கு அப்புறம் அதை நான் லிவர் ஃபுல் தான் சொல்லுவேன் அது என்ன ஆர்சனலுக்கு அப்புறம் எனக்குடா நான் ஆர்சனல் ஃபேன் அப்படித்தானே சொல்லுவேன் சரி சரி அந்த ஒரு பத்து நிமிஷம் ஆடுன ஆட்டத்தை பார்த்தா டேய் எப்படிடா இப்படி ஆடுறீங்க இவ்வளவு பிரஷர் என்ன பால் வின் பண்றது என்ன பாஸிங் வந்து அப்படியே சூப்பரா பண்றது என்ன பாக்குறதுக்கே ஒரு கண் ஃபுல்லா காட்சியா இருந்துச்சு ஓ இதுக்கு மேல பெருமையா பேச முடியாது நல்லா ஆடுனீங்க பயங்கரமா அடிங்க ஃபர்ஸ்ட் 20 மினிட்ஸ் ஒரு மூணு கோல் போட்டுருக்கணும் போஸ்ட் அடிச்சானுங்க ஃப்ரீயா எல்லாரும் கேபிரியல் ஆக முடியாது இந்த வேண்டிய காமிச்சிட்டான்டா நல்ல ஃப்ரீ ஹெட்டர்டா அதையே வெளிய அடிச்சான் எல்லாத்தையும் வந்து எடுத்துறான் ஆனா வந்து ஆன் டார்கெட் போல ஆனா எவ்வளவு சான்சஸ் கிரியேட் பண்ணீங்க ஃபர்ஸ்ட் ஒரு 10 அவனை சோக் லிட்ரலி சோக் பண்ணியாச்சு அவனுக்கு வந்து ஸ்பேஸ் குடுக்கல தப்பு தப்பு அந்த முதல்ல மேன்சிடோட எரர்ல இருந்தே ஆரம்பிக்கும் அவங்க வந்து இந்த டிஃபன்ஸ் செட் பண்ணானுங்க லெஃப்ட் விங் வந்து லெஃப்ட் பேக் பாடி போடல தப்பிச்சிட்டானுங்க ஏன்னா அவன் ரெண்டு ரெண்டு கேமா சுதப்பிட்டுட்டு இருக்கான் சாலாவோட போட்டா பிரிச்சிருவானுங்கன்னு தெரிஞ்சு அவனை போடாம ஹேக்கே போட்டாங்க ஓகே ஆனா இந்த வாட்டி அக்காஞ்சி வந்துட்டு பாஸ் பேசிக் பாஸே தப்பு பண்ணிட்டு இருந்தான் நிறைய வாட்டி பாலை கிவ் பண்ணான் அவன் பண்ணா பரவாயில்லை எக்ஸ்பீரியன்ஸ் ஆன குண்டோகன் அவனே சுதப்பிட்டு இருந்தான் அவனை கூட விடு மன்னிச்சு விட்டுருவேன் இந்த பெர்னாண்டோ சில்வான்னு ஒரு தனியா ஒரு ஆடு சுத்திட்டு இருக்குது அவன் வந்து இந்த டீம்ல என்ன பண்றானே தெரியல எல்லாரும் உன்னை விட்டுட்டானுங்க சுத்தமா யூஸ்லெஸ் கேம்ல வந்துட்டு ஒரு பால் கேரிங் பண்ண மாட்டேங்குறான் பால் டிஸ்ட்ரிபியூஷன் இல்லை சும்மா தேவையில்லாம ஒருத்தன் இருக்கான் அந்த டீம்ல இந்த சில்வாதான் சோ அவன் ஒரு கல்ப்ரெட் என்ன பிரச்சனைன்னா இப்ப இந்த ராட்ரி இல்லாததுனால இப்ப இந்த ரீகோ லூயிஸ் அங்க வந்து ஆடுற நிலைமையில இருக்கறதுல ரொம்ப கேப் ஆயிடுது அவனுக்கும் அந்த அட்டாக்கிங் ரொம்ப கேப் ஈஸியா எக்ஸ்போஸ் பண்ணி பால் எடுத்துட்டு வந்துறானுங்க சோ வந்து சுத்தமா வொர்க் அவுட் ஆக மாட்டேங்குது ஓவரா அங்க அந்த இடத்துல வந்துட்டு ரிவர்ஃபுல் பிரஸ்ஸே தெரியும் சூப்பரா பிரஸ் பண்ணிட்டு அந்த இடத்தை தாண்டவே விடமாட்டேங்குறாங்க இது வந்து ரொம்ப ப்ராப்ளமா இருக்குது எப்பவுமே வந்து அந்த கிளாப்போட சிஸ்டம்லயே அங்கேயே பாலை புடிப்போம் நாங்க வந்து பின்னாடி வரவே விடமாட்டோம் அது இன்னைக்கு தெரிஞ்சது இன்னைக்கு வந்து அங்கேயே அவங்களுடைய டிஃபன்ஸிவ் தேர்ட்டையே தாண்டவே விடல டேய் நீங்க என்னடா இங்க வரீங்க அங்கேயே புடிச்சு நிப்பாட்டுங்கடா அப்படின்னு சொல்லிட்டு அங்கேயே புடிச்சு அமுக்கி நீ சொன்ன மாதிரி ஒரு நாலு அஞ்சு பால் அங்கேயே வாங்கிட்டோம் நீ இங்க வரைக்கும் எல்லாம் வர தேவையில்லை தம்பி அப்படின்னு சொல்லிட்டு 39 வது நிமிஷத்துல தான் வந்து மேன் சிட்டி அவங்களோட ஃபர்ஸ்ட் ஷாட்டையே எடுத்தாங்க கேம்ல ஆன் டார்கெட் கூட இல்ல ஷாட்டே 39வது நிமிஷத்துல எடுத்தாங்க தட் இஸ் தி லார்ஜெஸ்ட் டைம் தட் மேன் சிட்டி சைடு ஹாஸ் எவர் டேக்கன் அண்டர் பெப் காலர் டு டேக் எ சிங்கிள் ஷாட் ஃபர்ஸ்ட் 30 வது நிமிஷம் வரைக்கும் அந்த கிட்டத்தட்ட ஃபர்ஸ்ட் ஹாப்ல வந்து ஒரு டச் கூட இன்சைடு அவர் பாக்ஸ் இல்ல ஒரு எங்களுடைய பாக்ஸ் அங்க எடுத்துட்டே வரல அதான் நான் சொல்றேனே பால் அங்க எடுத்துட்டு வரதுக்கே எவனுமே பண்ண முடியல சூப்பரா பிரஸ் பண்ணிட்டு இருந்தீங்க அவனை ஃபர்ஸ்ட் 20 25 மினிட்ஸ் வந்து கம்ப்ளீட் டாமினேஷன் அதாவது அப்பவே ஒரு ரெண்டு மூணு கோல் போட்டிருந்தா கேம முடிச்சிருக்கும் தேவையில்லாம விட்டு வச்சு அப்புறம் ஒரு 10 15 மினிட்ஸ் அவங்களுக்கு நல்ல ஸ்பெல் இருந்துச்சு பால் வந்து அவங்கள்ட்ட வச்சிருந்தாங்க பட் அவங்களும் வச்சிருந்தாங்கன்னா ஒன்னும் பெருசா கிரியேட் பண்ண முடியல அவங்க வந்து எங்கேயுமே உள்ள போக முடியல அவங்க வந்து எங்கள டிஃபன்ஸ் மிட்பீலையே தாண்ட முடியல டிஃபன்ஸ் அடுத்த பக்கம் மிட்பீலையே வந்து தாண்ட முடியல சோ பெர்ஃபெக்ட்டான பிளான எக்ஸிகியூட் பண்ணி வந்து ஸ்லாட் பர்பெக்ட்டா இந்த கேம் எப்படி ஹேண்டில் பண்ணுமோ ஹேண்டில் பண்ண பண்ணாப்புல செகண்ட் ஹாப்ல வந்தாங்க செகண்ட் ஹாப்ல ஃபர்ஸ்ட் பத்து நிமிஷம் சிட்டி நல்லா விளையாண்டாங்க நான் கூட சரி ஐயோ கன்சீட் பண்ணிருவோமோன்னு நினைச்சேன் அதுக்கப்புறம் நல்ல ஒரு கிப்ட் பண்ணான் அக்காஞ்சி சாலாக்கு அதையே போய் வந்து ஃப்ரீயா ஆன்டார் அடிக்காம சிக்ஸ் அடிச்சிட்டு வந்தான் நான் எல்லாம் கடுப்பாயிட்டேன் அதை பார்த்துட்டு டேய் எப்படி மிஸ் பண்ணான்னு யாருக்குமே தெரியாது ஏன்னா இவ்வளவு இப்படி இருக்க ஃபார்ம்ல வந்துட்டு அவரு என்னன்னு தெரியல தெரியாம அடிச்சான்னு தெரியல அவனுக்கு செம கடுப்பாயிருச்சு எனக்கு அப்புறம் நல்ல வேலை வந்து நுண்ணிய செமையான சப்ஸ்டிடியூஷன் அது ஏன்னா அதுவரைக்கும் அந்த ஒரு செகண்ட் ஹாப்ல ஃபுல்லாவே டியாஸ் வந்து சென்டர் பார்வர்ட் ப்ளே பண்ண முடியல அவனால ஏன்னா எப்படி அவன்ட்ட பால ஹோல்ட் அப் பண்ண குடுத்தாலும் அவன் பால விட்டுட்டு இருந்தான் கரெக்ட்டான டைம்ல வந்து 65 மினிட் இருக்கும் சாலா இத வந்து நுனியஸ உள்ள உள்ள கொண்டு வந்துட்டு டியாஸ் தூக்கி லெஃப்ட் விங்ல போட்டான் ஸ்லாட் நுனியஸ் என்ன பண்ணுமோ கரெக்டா பண்ணான் பால ஹோல்ட் அப் பண்ணிட்டு டியாஸ்க்கு பால குடுக்குறதா இருக்கட்டும் சாலா பால குடுக்குறதா இருக்கட்டும் பக்காவா பண்ணான் நுனியஸ் செகண்ட் கோலுக்கு எல்லாம் ஃபுல் காரணம் நுனியஸ் தான் அதனால வந்து சப்ஸ்டிடியூஷன்ஸும் சப்ஸ்டிடியூஷன் கண்டிப்பா நான் சொல்லிடுறேன் சப்ஸ்டிடியூஷன் எல்லாமே வந்து சூப்பரான சப்ஸ்கிரிப்ஷன் கரெக்ட்டான டைமிங்ல பண்ணான் நுனியஸ் வந்த உடனே எனக்கு தெரிஞ்சு ஏதோ வெர்ஜிகல் ஒன் டை ரெடி பண்ணிருக்கான் போலையே டிஃபன்ஸ்ல தான் ரொம்ப வெறி கொண்டு அவன் வந்து செலப்ரேட் பண்றான் ஹேக்கில் பண்றது என்ன அதே மாதிரி ஹார் ஸ்டைல் வேற வச்சிருக்கான் ஆக மொத்தம் கொஸ்டின மாத்திரலாம்னு எனக்கு தோணுது நீ சொல்றது கரெக்ட்டா பண்ற எடுத்துட்டு வரலாம் போல அங்க விளையாடுறான்னா வந்து பயபுள்ள இங்கதான்டா விளையாடிட்டு இருக்கான் கார்னரை எல்லாம் இவன்தான் கிளியர் பண்றான் எட்ஜ் ஆப் தி பெனல்டி பாக்ஸ்ல வந்து இவன்தான் எடுத்துட்டு போறான் அங்க வரைக்கும் டேய் நீ ஸ்ட்ரைக்கர்னு மறந்துடுறான் போல அப்பப்போ பட் ஸ்லாட் செலிப்ரேஷன் பண்ணி ரொம்ப நாள் ஆயிடுச்சு அதனால வந்து டிஃபன்சிவ் செலிப்ரேஷன் பண்ணலாம்னு அப்படி இறங்கிட்டாரு போல அப்படி இறங்கிட்டாருன்னு நினைக்கிறேன் பட் அதான் நீ சொன்ன மாதிரி அந்த சப்ஸ்டிடியூஷன்ஸ் வந்து கரெக்ட்டான டைம்ல கரெக்ட்டான பிளேயர்ஸ் வந்து ஸ்லாட் எடுத்துட்டு வந்தாப்ல நாட் டு ஃபார்கெட் இந்த கேம் ஸ்டார்ட்டிங் முன்னாடி கொனாட்டே இன்ஜர்டு ஒன் அண்ட் ஹாப் மந்த்ஸ்க்கு பிராட்லியும் ஒன் அண்ட் ஹாப் மந்த்ஸ்க்கு அவனும் அவுட் சோ அதனால வந்து விவர் ரன்னிங் ஆன் வெரி வெரி லிமிடெட் கன்ஸ்ட்ரைன்ஸ் ஏன்னா பிளேயர்ஸே சப்ஸ்டிடியூஷன்ஸ்ல யாருமே இல்ல கர்ட்டிஸ்ட் ஜோன்ஸ் மட்டும் தான் எடுத்துட்டு வந்தோம் ஆர்வி எலியட் வந்து விளையாடனுமே கடைசி அஞ்சு நிமிஷம் கொடுத்தான் அண்ட் ஆப்வியஸ்லி நுனியோஸ் கொண்டு வந்தாப்ல சோ அதனால வி ஆர் ரன்னிங் வெரி லோ ஆப்ஷன்ஸ் இப்போதைக்கு ஏன்னா இன்னுமே ஜோட்டா ட்ரெண்ட் அவங்க எல்லாம் இன்னும் வரல சாரி ஜோட்டாவும் நீங்க தான் மாஸ் காமிக்கிறீங்களே இவனுங்க எல்லாம் கொடுத்தாங்கன்னா சும்மா இருக்க மாட்டீங்களே நீங்க ம் அதான் சொல்றேன் நானு ஒண்ணுமே இல்ல சொல்றானுங்க இன்னொன்னு என்ன சொல்றாங்கன்னா இந்த டென்ஹாக் வந்து கிளம்புறது கிளம்புறப்போ வந்துட்டு கர்ஸ் தி ராங் மேன்செஸ்டர் அப்படின்னு சொல்றாங்க யுனைட்ட கர்ஸ் பண்ணாம சிட்டிய கர்ஸ் பண்ணிட்டு போயிட்டாராம் அதனால வந்துட்டு இந்த மாதிரி ஒரு லாங் நோ வின் நவம்பர் ஆயிடுச்சு அவருக்கு அப்படியா இப்போ செவன் மேட்சஸ் லெட்ஸ் கம் டு மேன் சிட்டி லிவரூல் ஆப்வியஸ்லி தேர் பிளையிங் இப்ப வந்து தேர் தி மோஸ்ட் இன்ஃபார்ம் டீம் இன் ஆல் ஆப் யூரோப் டாப் ஆப் தி சாம்பியன்ஸ் லீக் டாப் ஆப் தி பிரீமியர் லீக் எஸ்பெஷலி இந்த கேம்லாம் நீ சொன்ன மாதிரி சாலா ஐ மீன் அவுட் ஆப் தி வேர்ல்ட் பிளே அது வந்து லாஸ்ட் டூ த்ரீ வீக்ஸாவே சாலா ஹாஸ் பீன் இன்கிரிடிபிள் அவன ஸ்டாப் பண்றது ரொம்ப கஷ்டமா மாதிரி இருக்கு கான்ட்ராக்ட் வேணுங்கிற காரணத்துக்காக அவனும் சரி வாண்டைக்கும் சரி பயங்கரமா விளையாடிட்டு இருக்காங்க மறுபடியும் இந்த மேட்ச்ச முடிச்சிட்டு வந்துட்டு சாலா வந்து ப்ராபப்லி திஸ் இஸ் மை லாஸ்ட் மேட்ச் அகைன்ஸ்ட் மேன்செஸ்டர் சிட்டி அப்படின்னு சொல்லிட்டு போயிட்டான் இது என்ன நடக்குதுன்னு அவன்தான் ஹையஸ்ட் கோல் ஸ்கோரர் அகைன்ஸ்ட் சிட்டி பெப்ஸ் சிட்டி போல இருக்கு 11 கோல்ஸ் ஆமா சோ மொத்தமா வந்து இப்போதைக்கு 11 கோல்ஸ் அண்ட் செவன் அசிஸ்ட்ன்னு நினைக்கிறேன் பிரீமியர் லீக்ல மட்டும் இந்த சீசன் 18 கோல் அசிஸ்ட் கான்ட்ரிபியூஷன்ஸ்ன்னு நினைக்கிறேன் 13 கேம்ஸ்ல பட் கமிங் டு மேன்செஸ்டர் சிட்டி செவன்த் கேம் விதவுட் வின்னா செவன்த் ஸ்ட்ரைட் இல்ல செவன்த் கேம் விதவுட் வின் இன் ஆல் காம்படிஷன்ஸ் அதுல எல்லாமே லாஸ் ஒரே ஒரு டிரா நீ என்ன நினைக்கிற வாட்ஸ் வாட்ஸ் ரியலி ஹாப்பன் டாக்டிக்ஸ் பேக் பையர் அது நினைப்பு நான் ஒரு பாயிண்ட் கேக்குறேன் இப்ப வந்துட்டு இந்த பெப்பு தான் இன்ட்ரடியூஸ் பண்ணா இந்த மாதிரி அந்த ட்ரெடிஷனல் விங்கர்ஸ் எல்லாம் துரத்தி அனுப்பிச்சிட்டு நான் மிட்பீல்டர்ஸ் வந்து விங்கரா யூஸ் பண்றேன்னு சொல்லி அனுப்பிச்சு அதுவே வந்துட்டு அவனுக்கு எந்த கேம்லயும் பேக் ஃபயர் ஆச்சுன்னு எனக்கு தோணுச்சு ஏன்னா இப்ப நுண்ணியஸ் போட்டான் அவனை சுத்தமா அந்த விங்ல அவன் நிறைய வாட்டி பாலர் யூஸ் பண்ணான் அவனுக்கு அங்க இருந்து கட் பண்ணி உள்ள எடுத்துட்டு வரதா தெரியல அண்ட் பேசியாவும் கிடையாது சோ அதேதான் பெர்னாண்டோ சில்வா மாதிரி ரைட் சைடுல வைக்கிறாங்க சுத்தமா அந்த விங்ன்றது ஒரு நல்லிஃபைட் பொசிஷன் ஆயிடுச்சு இப்ப அவன் சிஸ்டம்ல அதுக்கப்புறம் செகண்ட் ஹாப்ல டோக்கு எடுத்துட்டு வந்த அப்புறம்தான் டோக்கு ஏதோ ஆடி ஏதோ ட்ரை பண்ணான் சோ அந்த மாதிரி விங்கர்ஸ் இருந்த டீம் தான் சிட்டி இப்ப வந்து லீரா சானியா இருக்கட்டும் ஸ்டர்ரிங் மாரஸ்லாம் இருந்தான் அவங்க எல்லாரும் துரத்திட்டு இப்ப கிரீலிஸ் நுனியஸ் சவின் வச்சு ஆடுறான் சோ அவன் சிஸ்டமே அப்ப அவுட்டேட் ஆகி வெப்போட சிஸ்டமே அவுட் ஆகி பேக் ஃபையர் ஆகுதுன்னு எனக்கு தோணுது உனக்கு எப்படி இல்ல நீ சொன்ன நீ சொன்ன அதே கொஸ்டின் யாருமே கேக்குற கேள்வி ஏன் டிப்ரோயின இத்தனை நாளா இருக்கான் ஏன் அவனை வச்சு ஸ்டார்ட் பண்ணல ஒரு நாள் இந்த நிலம் எனக்கு திக்குட்டி நீ செத்த கிரீலிஷ் போன மேட்ச்சே வந்து சப்ஸ்டிடியூஷன் பென்ஸ்ல இருந்தான் அப்ப இந்த மேட்ச் அவனை வச்சு ஸ்டார்ட் பண்ணிருக்கான் நுனிஸ்லாம் ஒரு விங்கரே கிடையாது நுனேச வந்து விங்கர்ல வச்சு ஆட வச்சது பெரிய தப்புன்னு சொல்லி மேன் சிட்டி ஃபேன்ஸ் எல்லாமே பேசிட்டு இருக்காங்க ஏன் லைன்அப் இந்த மாதிரி பண்ணுனாப்ல அப்படிங்கறதுதான் எல்லாத்துடைய கேள்வி ஏன்னா வழக்கமா ரொம்ப கிரிமினலா யோசிப்பான் இந்த மாதிரி சமயம் எல்லாம் பார்த்தா பெப்பு ஏன் அப்படி யோசிப்பானே தெரியாது ரொம்ப கிரிமினலா யோசிப்பாரு அதனால அந்த மாதிரி பண்ணியும் இந்த கேம்லயும் பயங்கரமான பேக் ஃபயர் ஆயிருச்சு நீ சொன்ன மாதிரி அவரோட சிஸ்டமையே கெடுத்து ஒரு ட்ரெடிஷனல் விங்கர்ஸ்க்கு பதிலா வந்து இந்த மாதிரி பெர்னாடோ செல்வாவி நுண்ணியசை எல்லாம் போட்டு ஆடி அது ஒரு ஒரு மாதிரி போயிட்டு இருக்கு ஹி நீட்ஸ் டு பைண்ட் சொல்யூஷன்ஸ் நீ ஷார்ட்ல சொல்லிருந்தேன் ஒத்த ஆளு ராட்ரி அவன் வந்து இந்த டூ செகண்ட்ஸ் கேம் அட்வான்ஸ்டா பிக் பண்ணுவான் இந்த பால் எங்க போகப்போகுது நம்ம போய் கட் அவுட் பண்ணிரலாம்னு எவனாலயும் அவன் அளவுக்கு வர முடியாதுங்கிற ஒரே காரணத்தினால வந்து அவங்க அந்த பிரஸ் எல்லாமே ஒரு கோஆர்டினேட்டடாவே இல்ல அதனால பால் அடிக்கடி டிஃபன்ஸ்க்கு வந்துருது ராட்ரி இருந்தா அந்த டிஃபன்ஸ்க்கு வரவிடாம அங்கேயே கட் பண்ணிருவான் பட் இப்ப குண்டோகனா இருக்கட்டும் மேட்சஸ் நம்பர் சிக்ஸ்ல ஆடும்போதோ இல்ல வேற யாரும் கோவாச்சில ஆடும்போது யார் ஆடுனாலும் அவனுக்கு அந்த டூ செகண்ட்ஸ் இது இல்ல அந்த எக்ஸ்ட்ரா டூ செகண்ட்ஸ் கேம் இருந்துச்சு நான் என்ன நினைச்சுட்டு இருந்தேன்னா இந்த டிஃபன்ஸ் நல்லா இருக்குறதுனாலதான் ராட்ரி பெட்டரா இருக்கான்னு நினைச்சுட்டு இருந்தேன் அது அப்படியே ஆப்போசிட்டா இருக்கு ராட்ரி இருக்கறதுனாலதான் அந்த டிஃபன்ஸ் நல்லா இருந்திருக்குது போலையே அவனுங்க மட்டமா இருக்குறானுங்க டிஃபன்ஸ் கரெக்ட் அப்ப நீ யோசிச்சு பாரு பேலண்டார் கொடுத்தாங்கல இப்ப ஜஸ்டிஃபைட் தானே ஒத்த பிளேயர் இல்ல போன வீட்ல அதான் சொன்னேன் கண்டிப்பா ஜஸ்டிஃபைட் தான் இந்த டீம் சாம்பியன்ஸ் டீம்ல இருந்து இப்ப சாதா டீம் ஆயிடுச்சு ஒரே இதுல ஐ திங்க் மெயின் ப்ராப்ளம் இஸ் வெப் இஸ் அவுட் ஆப் ஐடியாஸ்ன்னு எனக்கு தோணுது என்ன கொட்டைக்கு வந்துட்டு இதுக்கு மேல வந்து ஏதோ பிளான் இல்லன்னு எனக்கு தோணுது இந்த மெயின் பீஸ் அவரோட மெயின் பீஸ் இல்லாம உங்களால மூவ் பண்ண முடியல எனக்கு இது இந்த ஆன்பீல்ட் கிரவுட் வந்து யூ வில் பி சாக்ட் இன் தி மார்னிங்னு வந்து சொல்லும்போது வந்து ஆன்ப்ல கிரவுட் கிட்ட அந்த நம்பர் சிக்ஸ் காமிச்சது ஓகே மேட்ச்ச முடிச்சுட்டு மேன் சிட்டி ஃபேன்ஸ்க்கே போய் சிக்ஸ் சிக்ஸ்னு காமிச்சுட்டு இருந்தாரு எனக்கு டேய் நீ என்ன இங்க பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கற அப்படிங்கிற மாதிரி இருந்துச்சு நீ சொன்ன மாதிரி வந்து மேன் ஹாஸ் லாஸ்ட் இட்னு நினைக்கிறேன் ஆமா லைக் செல்ப் அவருக்கு தெரியல என்ன பண்றது என்ன பிளான் பண்றது எந்த டீமுக்கு எதிர்த்து எப்படி விளையாடுறதுன்னு தெரிஞ்சு மேன் ஹாஸ் ரியலி ரியலி லாஸ்ட் இட் நான் வந்து போஸ்ட் மேட்ச் பிரஸ் கான்பரன்ஸ் இன்னும் பாக்கல நீங்க பாத்துட்டு இருந்தீங்கன்னா நீங்க கமெண்ட்ஸ்ல போடுங்க என்னன்னா நினைச்சுக்கிட்டு இருக்காரு பெப் அப்படிங்கறது தெரியல செவன் ஸ்ட்ரைட் வித்தவுட் எ வின் ஃபோர்த் போர்த் ஸ்ட்ரைட் லாஸ் இந்த பிரீமியர் லீக் இது வந்து போர்த் கேம் ஸ்ட்ரைட் அடிக்காம கோல் செம எக்ஸாக்ட்லி கோல் அடிக்காம ஹாலண்ட் எல்லாம் ஸ்டே அம்பிள்ன்னா அதோட முடிஞ்சு ஒழிஞ்சான்னு நினைக்கிறேன் பட் அந்த ஸ்டே ஹம்பிள் சைடுக்கு வந்து மறுபடியும் வருவோம் செல்சி த்ரீ ஆஸ்டன் வில்லா நில் நான் வந்து இந்த உனை எம்ரி பிராடு பண்றதுக்கு அப்புறம் வரேன் செல்சி போன சீசன்ல இருந்தே வந்து நீ ஒத்த ஆளா ஸ்டார்ட்டிங்ல இருந்து சொல்லிட்டு இருந்த டேய் இவனுங்க கிளிக் ஆனானுங்கன்னா புடிக்க முடியாது புடிக்க முடியாது புடிக்க முடியாது ஃபைனலி கிளிக் ஆன மாதிரி உனக்கு தெரியுதா 100% கிளிக் ஆயிட்டாங்க நான் அப்பத்துல இருந்தே நீ சொன்ன மாதிரி கரெக்ட் நான் அப்ப சொல்லிட்டுதான் இருந்தேன் ஏன்னா வந்து யங் டீம் யங் டீம் வித் குவாலிட்டி ஏன்னா நிறைய டீம் வந்து இந்த சும்மா யங் டீம் பில்ட் பண்றேன்ட்டு ஏதோ ஒரு இதை பில்ட் பண்ணுவாங்க அப்படி இல்லாம குவாலிட்டி வந்து தெரிஞ்சது இப்ப வந்து ப்ராப்பர் ஸ்டேபிலான ஒரு சிஸ்டம் ஆடிட்டு இருக்காங்க அண்ட் ஸ்பெஷலி போன வாட்டி வந்து வெறும் கோல் ஃபார்ம் கேரி பண்ற மாதிரி இல்லாம இப்ப ஆக்சுவலாவே அந்த நிக்கோலஸ் ஜாக்சன்லாம் பாருங்க எவ்ரி கேம் ஒரு கோல் போட்டுறான் ஐ திங்க் கண்டினியூஸா ஒரு ஃபைவ் கேம்ஸ் நம்ம கோல் போட்டு இருக்கான் அவன் சூப்பரான ஃபார்ம்ல இருக்கான் சோ இந்த பிரண்ட் அட்டாக்கிங் செட் ஆயிடுச்சுன்றத நம்ம நிறைய வீடியோவா சொல்லிட்டு இருக்கோம் சோ பட் ஓவர் ஆலா இந்த சிஸ்டமே வந்துட்டு நல்லா இருக்குது அதுக்கு முக்கியமான காரணம் வந்து அவரோட கேப்டன் ஆடாம இருக்கிறதுன்னு நான் சொல்றேன் இனிமேல் கேப்டன் இல்ல எனக்கு தெரிஞ்சு ஒரு ரெண்டு வாரம் பாப்பாங்க இவன் டிசம்பர் பிரேக் வரைக்கும் வரலைன்னா எனக்கு தெரிஞ்சு பொட்டி படுக்கை எல்லாம் அடிச்சு கிளப்பிருவாங்கன்னு நினைக்கிறேன் ஏன்னா மறுபடியும் இன்சுரி ஜனவரி வரைக்கும் ஆமா மறுபடியும் இன்ஜராய் படுத்துட்டான் அதனால வந்து இந்த டீம் வந்து லுக்கிங் பேக் அட் பார்ட்டிஜெரினோ லுக்கிங் நவ் அட் மெரஸ்கா அப்ப பார்ச்சீனோ உண்மையாவே பிராடு பண்ணிட்டு இருந்தா நமக்கு தோணுதா அது என்ன தெரியலன்னா பார்ச்சீனோ வந்து அவன்தான் ஆரம்பிச்சு இந்த டீம் எல்லாம் செட்டப் பண்ணா அவங்க ஸ்டார்ட் பண்ண பிளேயர்ஸ் தான் எப்பயுமே ஸ்டார்ட் பண்றாங்க மோஸ்ட்லி என்ஜோ தவிர அந்த என்சோ தவிர மத்தவங்க எல்லாரும் கிட்டத்தட்ட அந்த மாதிரிதான் இருக்குது சோ அவரு டெவலப் பண்ணிட்டு இருந்த டீமை இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணிருக்காரு பட் ஆப்வியஸ்லி என்ஜோ இஸ் டூயிங் எ பெட்டர் ஜாப் அதனால பிராடர்லாம் எனக்கு சொல்ல தெரியல பட் தெரியல செல்சிய வந்து நம்ம பிரெடிக்ட்டே பண்ண முடியாது அவனுங்க ஸ்டாக் பண்ண ஒரு அவுட்சைடு சான்ஸ் இருக்குன்னு நினைக்கிறேன் டைட்டிலுக்கு செல்சிக்கு டைட்டிலா ஆக்சுவலா இந்த சீசன் ஏன் கேக்குறேன்னு சொல்லட்டுமா ஏன்னா நெக்ஸ்ட் 10 கேம்ஸ் ஃபார் செல்சி வந்து நான் சொல்றேன் அவங்களுக்கு வந்து வெரி வெரி வின்னபிள் பிக்சர்ஸ் அடுத்த பத்து பிக்சருமே அவங்களுக்கு யாரப்போ வந்து கான்பரன்ஸ் லீக் அந்த கான்பரன்ஸ் லீக்ல அவங்க பொருட்டா கூட மதிக்கிறது இல்லை ஈஸியா ஜெயிச்சிருவாங்க நான் படிக்கிறேன் பாரு சவுத் ஹாம்டன் டாட்டனம் அவே அஸ்தானா பிரென்போர்ட் எவர்ட்டன் ஃபுல்லம் இப் ஸ்விட்ச் கிரிஸ்டல் பேலஸ் போன்மத் வுல்ஸ் அதுக்கப்புறம்தான் மேன் சிட்டி மேன் சிட்டி வந்துட்டு எண்ட் ஆப் ஜனவரில வருது சோ நெக்ஸ்ட் 10 பிக்சர்ஸ் வந்து ஆல் ஆர் வின்னபிள் பிக்சர்ஸ் அவங்களுக்கு நான் சொல்றது நெக்ஸ்ட் 10 பிக்சர்ஸ் வந்து கேம் வீக் 25 ஆயிரும் அந்த கேம் வீக் 25ல லெட்ஸ் சேர் ஒன்லி ஃபோர் ஃபைவ் பாயிண்ட்ஸ் ஆப் தி டாப்னா அப்ப அவங்களும் டைட்டில் கண்டென்ட்டர் தான அவனுங்க ஆல்ரெடி டைட்டில் கண்டென்ட்டர் லிஸ்ட்ல தான் இருக்குறாங்க பட் என்னன்னா அவங்க எனக்கு தெரிஞ்சு இப்பதான் வந்து இந்த ஆர்சனல் டூ சீசன்ஸ் பேக் இப்படி இருந்தாங்க அந்த மாதிரி ஒரு பொசிஷன்ல இருக்காங்க எப்படின்னா எல்லா சின்ன டீம்ஸையும் அடிச்சிரலாம் ஆனா அந்த பிக் டீம்ஸோட ஆடும்போது கண்டிப்பா அவங்க தோத்துருவாங்க அந்த அளவுக்கு இன்னும் அந்த ஒரு ஸ்மால் ஃபேஸ் மட்டும் அவங்க தாண்டனும்னு எனக்கு அந்த கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் என்ன யங் பிளேயர்ஸ்லாம் வந்து இந்த பிக் கேம்ஸ் ஆடி கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் வரணும்ல இப்ப எங்களுக்கும் அப்படித்தான் இருந்துச்சு நாங்க ஸ்டார்ட் பண்ணும்போது அந்த அளவுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இல்ல பட் போக போக மேன் சிட்டி அவே எல்லாம் ஆட கத்துக்கு நாங்க ஓரளவுக்கு அது கான்ஃபிடென்ட்டா ஆடுறது எல்லாம் சோ அந்த ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் இந்த ஒரு ஒன் ஆர் டூ சீசன்ல பில்ட் பண்ணாங்கன்னா டெபனிட்லி டைல் சார்ஜஸ் பட் நவ் இட்ஸ் டூ சூன் ஐ திங்க் அந்த டப் பிக்சர் வரப்போ கண்டிப்பா டிராப் பண்ணிடுவாங்க அதான் நம்ம வந்து வெயிட் பண்ணி பார்க்கணும் செல்சி பொறுத்தவரைக்கும் பட் அகைன் தே ஆர் ஈக்குவல் ஆன் பாயிண்ட்ஸ் இன் செகண்ட் தேர்ட் பொசிஷன் ஆர்சனல் செகண்ட் செல்சி இப்ப தேர்ட் பொசிஷன்ல இருக்காங்க ஈக்குவல் ஆன் பாயிண்ட்ஸ் வித் சேம் கோல் டிஃபரன்ஸ் ஆல்சோ அதனால வந்து இன்கிரெடிபிள் பீட் பார் என்சோமஸ்கா டு ஸ்டார்ட் தி சீசன் ஏன்னா அவங்க அட்டாக் சூப்பரா இருக்கு டிஃபன்ஸ் தான் கொஞ்சம் காலர் படியா இருக்கு அதுல ஸ்டார்ட்டிங்லயே சுபாஷ் நானும் சொல்லிருந்தோம் அடேய் அட்டாக் இவங்க எப்படி இருந்தாலும் கோல் போட்டுருவானுங்க ஆனா அந்த அளவுக்கு ஈக்குவலா பின்னாடி விட்டுருவானுங்கடா அப்படின்னு சொல்லிட்டு இதோட வந்துட்டு நான் அவுராரிம் பாலுக்கு வந்துறேன்பா சுபாஷி நீ என்ன பார்த்த உனக்கு என்ன தெரியுது அவுராரிம் இதுவரைக்கும் நான் இவர் முகத்துல ஒரு தேஜஸை பார்த்தேன் எதையோ சாதிச்ச ஒரு சந்தோஷம் இவர் கண்ணுல எனக்கு தெரிஞ்சது அவுராரிம்ன்றது யாரு முதல்ல வெஸ்ட் ஹாம்போட மேனேஜர் அவருதானே அடப்பாவி அமோரிமை தாண்டா அவுராவோட இருக்கறதுனால அவுராரிம் அவுராரிம் அதுவே தெரியாம நீ இருக்க என்ன ஃபுட்பால் ஃபேன் நீ பாத்தீங்களா செல்லத்துக்கு ஒண்ணுமே தெரியல கத்து தர்றேன் எப்படிமா தெரியும் மேன்செர் ஆடுற அவரு அமோரியம் என்ன பறக்க விட்டாரு ஆனா அடிக்க ரொம்ப நாளா வந்துட்டு ஒரு துரு புடிச்ச சிட்டி டோப்பட்ட வந்துட்டு ஆக்டிவேட் பண்ணி ரெண்டு கோல போட வச்சிட்டாரு அதுவே பெரிய விஷயம் பட் அவர் சிஸ்டம் நம்ம முன்னாடி கேம்லயே அந்த ஒன் நாள் ராலே பார்த்தோம் ராஷ்போர்ட் தான் ஸ்ட்ரைக்கரா போட்டு 5 என்னது அந்த 352 வா இல்ல 3421 அந்த ஒரு ஃபார்மேஷன்ல வச்சு ஆடிட்டு இருந்தாங்க சோ அதுதான் அந்த ஃபார்மேஷன் செட் ஆயிட்டு ஐ திங்க் டிஃபன்சிவ்லி கொஞ்சம் பெட்டரா ஆடுனாங்க இந்த வாட்டி அண்ட் 4 போடுறது வந்துட்டு இட்ஸ் தேர் பிக்கஸ்ட் வின் இன் லாஸ்ட் த்ரீ இயர்ஸா சோ மேனுபேனா வந்துட்டு திடீர்னு ஒரு ஹாப்பியா இருக்குற ஒரு டைம் வந்துருச்சு சோ அமோரிவால் டெபனிட்லி லுக்கிங் பெட்டர் தென் தி அதர் மேனேஜர்ஸ் தேவ கண்டிப்பா வந்து இந்த த்ரீ கேம்ஸ் ஆடி இருக்காங்க ஒன்னு இப் இன்னொன்னு வந்து இந்த பால்டே பால்டே இல்ல ஐயோ என்னமோ இதுல யூரோப்பா லீக்ல அதுக்கப்புறம் இப்ப வந்து எவர்ட்டன் அட் ஹோம் மூணு கேம்லயுமே வந்து தே பிளேட் ரியலி வெல் இப் டவுன்லோட ஃபர்ஸ்ட் கேம் தேட் அப் டிராயிங் ஒன் but we could see signs of what’s going on அந்த இதுல வந்து மீதி ரெண்டு கேம்லயுமே தேட் ரியலி வெல் எனக்கு வந்து இது எல்லாமே வந்து நோ டிஸ் ரெஸ்பெக்ட் டு தோஸ் சைட்ஸ் பட் அஸ் கம்பேர் டு பிக் சைடு இவங்க எல்லாமே இன்னுமே ஸ்மால் சைட்ஸ் இந்த மிட் வீக் தான் அவங்களுடைய ப்ராப்பர் ப்ராப்பர் டெஸ்ட் தேர் கோயிங் அவே டு எமிரேட்ஸ் அகைன்ஸ்ட் ஆர்சனல் அதான் வந்து ஃபர்ஸ்ட் ப்ராப்பர் டெஸ்ட் ஏன்னு பார்த்தா கோவி மைனும் அண்ட் லிசாண்ட்ரோ மார்டினஸ் ரெண்டு பேருமே சஸ்பென்டட் அந்த கேம்க்கு ரெண்டு பேருமே இப்ப இன்னைக்கு பிப்த் எல்லோ கார்டு வாங்குனாங்க சோ போத் ஆப் தெம் ஆர் சஸ்பென்டட் for that game கேம் ஆர்சனல் வந்து வி நோ தே ஆர் பேக் டு தேர் பெஸ்ட் அந்த கேம்க்கு நான் அடுத்தது வரேன் பட் வாட் ஆர் யூ எக்ஸ்பெக்டிங் பிரம் யுனைட்டட் பார் தட் கேம் அந்த கேம் யுனைட்டட் வந்தாங்கன்னா அடி வாங்கிட்டு போகணும் பேச்சே இருக்கக்கூடாது வந்துட்டு ஒரு மூணு கோல் நாலு கோல் அடி வாங்கிட்டு சைலெண்ட்டா குயட்டா போயிட்டு அடுத்த கேம் நல்லா ஆடுறத பத்தி யோசிக்கணும் இந்த கேம்ல இருந்து பெருசாலாம் எக்ஸ்பெக்ட் பண்ணக்கூடாது அங்க வந்து பாயிண்ட் எடுத்தாங்கன்னா அப்புறம் நீங்க ஒழுங்கா நீங்க வந்து ஒன்னும் வாயை திறக்க முடியாம கமெண்ட் இருப்பீங்கன்னு நினைக்கிறேன் உங்க உங்க பஞ்சாயத்துக்கு வரேன் புள்ள பூச்சிகளை போட்டு அடிக்கிறீங்களே கொஞ்சமாச்சு மனசாட்சியோட வாட்ச் ஆடனும் இல்ல இப்படி ஆடா போட்டு அடிப்பீங்க அஞ்சு கோல் அநியாயத்துக்கு ஒன் வீக்ல 13 கோல் போடுறோம் நாங்க ஃபன்னுக்குனா கோல் போடுவோம் அஞ்சு அஞ்சு மூணு டிஸ்பாயிண்ட்மென்ட் டிஸ்ப்பாயிண்ட்மென்ட் அது என்னது போன வருஷம் வந்துட்டு சிக்ஸ் தொப்பச்சோம் இந்த வாட்டி ஜஸ்ட் பைவ் கோல்ஸ் கொஞ்சம் கஷ்டமா இருக்கு இந்த இந்த திமிருக்காகவே வந்து மறுபடியும் ஒரு ரெண்டு மேட்ச் வின் பண்ணாம இருந்தீங்கன்னா நீ அடங்குவேன்னு நினைக்கிறேன் ஏய் ஆனா ரொம்ப ஆக்சுவலாவே இந்த கேம் வந்துட்டு சூப்பரா இருந்துச்சு ஏன்னா ஃபர்ஸ்ட் ஹாப்ல வந்துட்டு கடகடன்னு அந்த ஒரு ரெண்டு கோல் போட்ட அப்புறமா நெக்ஸ்ட் ரெண்டு கோல் வந்துட்டு ரொம்ப குயிக்கா வந்துச்சு 80 செகண்ட்ஸ்ல ரெண்டு கோல் வந்துச்சு அவனுங்க ரெண்டு கோல் வந்துட்டு ஒரு டூ மினிட்ஸ்ல அடிச்சிட்டானுங்க என்னடா இது டக்குனு ஒரு ஃபோர் கோல்ஸ் இன் செவன் மினிட்ஸ் நம்ம சிக்ஸ் மினிட்ஸ்ல ஃபோர் கோல்ஸ் ஏய் என்ன நடக்குதுன்னே புரியல அதுக்கப்புறம் வந்துட்டு அந்த ஹாஃப் முடியறதுக்குள்ள இன்னொரு பெனால்டி வின் பண்ணி ஃபைவ் டூ சீரியஸ் இது எல்லாத்துக்கும் முக்கியமான காரணம் நான் முன்னாடியே எபிசோட்ல சொன்ன மாதிரி ஓடை காடுதான் சோ அவன் ஒரு எவ்வளவு நல்ல ஒரு கேட்டலிஸ்ட் லைக் இந்த வேர்ல்ட் வேர்ல்ட் டாப் த்ரீ அட்டாக்கிங் மிட்பீல்டர்ஸ்லாம் அவன் இருக்கிறான்றது வந்துட்டு கிளியர்லி ஏன்னா அவங்க இருக்கும்போது ஆர்சல் எவ்வளவு பெட்டரா ஆடுறாங்கன்றது எவிடன்ட்டா இப்ப பால்ஸ் எவ்வளவு ஃப்ரீ ப்ளோயிங்கா இருக்குது எல்லாத்துக்கும் காரணம் அவங்க குடுக்குற அந்த த்ரூ பால்ஸ் தான் சோ ஓவர் ஆல் ஆர்சலா நீ வந்து கீ பாயிண்ட்ஸ் வந்துட்டு அட்டாக்கிங் நல்லா இருக்குது செகண்ட் வந்து கன்சிஸ்டன்ட்டா ஸ்கோர் பண்ற அந்த கார்னர் அந்த டார்க் கார்ட்ஸ் வந்துட்டு நாங்க மாஸ்டர் பண்ணிட்டு இருக்கோம் கேபிரியல் ஒரு சென்டர் பேக்குக்கு வந்துட்டு ட்ரேடுமா செலிப்ரேஷன் வருதுன்னா அது வந்து வேண்டாக்கு அப்புறமா வந்து கேபிரியல் ரெடி பண்ணிட்டு இருக்காரு சோ இதெல்லாம் வந்து எனக்கு அந்த கார்னர் போகும்போதே தெரியும்டா டேய் இவனுங்க ஸ்கோர் பண்ணிருவானுங்கடா அப்படின்னு நான் சொல்லிட்டு இருந்தேன் அதே மாதிரி நடந்துச்சு அதாவது ஒன்னுதான் பண்றாங்கன்னு எல்லாத்துக்கும் தெரிஞ்சாலும் ஸ்டாப் பண்ண முடியல பாத்தியா அதுலதான் டேலன்ட் இருக்கு நீ என்னதான் வந்து இவன்தான்டா ஹெட் பண்ண போறான்னு ஊருக்கே தெரிந்தாலும் அதை ப்ராப்பரா வந்து ட்ரைனிங் பிச்ல எவன் எங்க ஓடணும் அப்பதான் கேப்ரியலுக்கு இடம் கிடைக்கும்னு பண்ணி அதுல ப்ராப்பரா எக்ஸிகியூட் பண்றது அதாவது சாக்கா அந்த இடத்துல பாலை போட்டு எக்ஸிகியூட் பண்றது இட்ஸ் எ ஹோல் டிஃபரண்ட் திங் ஏன்னா எனக்கு அதுக்கெல்லாம் வந்து ஹியூஜ் ஹியூஜ் சல்யூட் நீங்க சொன்ன மாதிரி 13 கோல் ஒரே வாரத்துல வந்து மூணு மேட்ச்ல 13 கோல் அடிச்சிருக்கீங்க do you think it’s realistically possible come டு கம் பேக் அண்ட் கேட்ச் லிவரூல் கம்பேக் அண்ட் கேட்ச் ஆல்வேஸ் ட்ரை பண்ணலாம்தான் பட் ஐ பீல் எந்த கேம்ஸ் எல்லாம் பாயிண்ட்ஸ் எடுக்கணுமோ அந்த அந்த கேம்ஸ் எனக்கு அதெல்லாம் தேவையில்லை எப்ப வரீங்க எப்ப வரீங்க எப்ப வரீங்க எல்லாம் வந்துட்டு ஆல்ரெடி விட்டுட்டாங்க லாஸ்ட் சீசன் இதுதான் எங்களுக்கு ஹேர்ட் ஆச்சு இந்த முக்கியமான ஒரு ரெண்டு மூணு கேம் தோத்து போனாதான் கடைசில லிட்ரலி ஒன் பாயிண்ட் தோத்து போகணும் சோ அந்த மாதிரி இன்னும் சில இடத்தை திருந்தலன்னு தான் எனக்கு தோணுது இதுக்கு அப்புறம் இது எங்க கையில கிடையாது எல்லாமே உங்கள் கையில தான் இருக்குது ரெண்டு மூணு பாயிண்ட் விட்டீங்கன்னா நாங்க ட்ரை பண்ணலாம் பட் நாங்க ட்ரை பண்றது ட்ரை பண்ணுவோம் பட் இட்ஸ் ஆல்ரெடி அவுட் ஆப் சான்ஸ் கொஞ்சம் ம் சரி மிட்வீக்ல யுனைட்டட் வராங்க கஷ்டமா இருக்குமா ஈஸியா வச்சு அடிச்சு அனுப்பிச்சிருவீங்களா இப்ப இருக்குற ஃபார்ம் படி நான் கேட்டிருந்தா அடிச்சு அனுப்பிச்சிருவோம்ன்றத நான் தைரியமா அசால்ட்டா சொல்லுவேன் ஏதாச்சும் நடக்கட்டும் யுனைட்டட் பாய்ஸ் இங்க பாருங்க சென்டர் பேக்ல மட்டும் இவான்ஸ்லாம் இருந்தான்னு வைங்க சாக்கா அப்படி லெஃப்ட் ரைட்ன்னு போட்டு அவனை பழுக்க வச்சு அங்கேயே இருக்கு வெர்சஸ் லூக் ஷா இவான்ஸ் எல்லாம் கிடையாது நீ லூக் ஷாவா இருக்கட்டும் எந்த ஷா வேணா போட்டுட்டு வா இவன் வந்துட்டு சாக்கா இருக்குற ஃபார்ம் சாக்காஸ் பை த வே வந்துட்டு ஆல்ரெடி டபுள் டிஜிட்ஸ் அசிஸ்ட் 10 அசிஸ்ட் அவருதான் நீ சொன்ன மாதிரி அவங்க சாலாக்கு ஈக்குவலா வந்து 18 கோல்ஸ் அசிஸ்ட் வச்சிருக்காரு அவரும் சோ அவன் கான்ட்ரிபியூஷனும் பயங்கரமா இருக்கு இந்த சீசன் சாலா வந்து பிரீமியர் லீக் அதாவது இந்த சீசன் பிரீமியர் லீக் விட்டு போயிட்ட அப்புறமா ஷாட் அந்த பொசிஷன் எடுக்க ரெடி ஆயிட்டு இருக்கு ஆ இந்த ஆசையெல்லாம் வைக்காத நீ தேவையில்லாத ஆசையை வளர்த்திட்டு இருக்க நீ இன்னொரு பக்கம் உங்களுடைய நெய்பர்ஸ் அஸ் யூஸ்வல் கோமாளித்தனம் பண்ணாங்க ஒன் ஆல் டிரா அகைன்ஸ்ட் ஃபுல்லம் அவங்கள என்ன சொல்றது பெரிய சைடு கூட பாயிண்ட் எடுத்துறானுங்க சின்ன சைடுக்கு போய் கொடுத்து வந்துறானுங்க நீயே சொல்லிட்டியா கோமாளிதான் அவனுங்க போன கேம் வேணாலும் அவேல போய் சிட்டில போர்னு ஜெயிக்கிறானுங்க இந்த வாட்டி ஒன்னா அகைன்ஸ்ட் ஃபுல்லா இவனுங்கள தெரியலடா இவனுங்கள வந்து சீரியஸா எடுத்துக்க தோண இப்ப இதெல்லாம் பண்றப்பதான் உனக்கு சீரியஸா எடுத்துக்க தோணவே மாட்டேங்குது டாப் டீமா எடுத்துக்கலாமா இல்லையா என்னன்னே புரியல என்ன ஒன்னு யாரெல்லாம் இப்ப நீ வந்து டைட்டில் கம்ப்ளீட் பண்றியா உனக்கு வந்து காம்பெடிட்டர் வந்து மேன் சிட்டி ஆர்சனல் ரெண்டு பேரு டீம் தான் பாயிண்ட் எடுத்துருக்கானுங்க அவனுக்கு அதனால உங்களுக்கு நல்லது அந்த மாதிரி வந்து அப்பப்ப கோளாறு பண்ணிட்டு போறதுல நல்ல ஒரு டீமா இருக்கு கரெக்ட் அதைத்தான் நானும் இது பண்ணிட்டு இருக்கேன் பட் மத்த ரிசல்ட்ஸ் எல்லாம் பார்த்தோம்னா பிரைட்டன் சவுத் ஹாம்பன் சவுத் ஹாம்பன்ல ஒரு கோல டிஸ்அலோவ் பண்ணாங்க பாரு அதை பார்த்தியா இல்லையா பிஐஆர் கோமாளித்தனம் பண்ணி இல்லையே நான் பாக்கல என்ன ஆச்சு அதாவது ஒரு கிராஸ் வந்துச்சுடா அந்த பிளேயர் வந்து கோல்கீப்பர் பக்கத்துல கூட அவன் இல்ல அதாவது அவன் கிராஸ் பண்ண பால் அந்த பிளேயருக்கு பின்னாடிதான் போச்சு அவன் காலை சும்மா தொடலாமான்னு தூக்குனான் பின்னாடி போன பால் நோ ஹிஸ் இன்டர்ஃபியரிங் வித் தி கோல்கீப்பர் அப்படின்னு சொல்லிட்டு ஆஃப் சைடுன்னு சொல்லி குடுத்துட்டானுங்கடா அநியாய கொடுமையா இருந்துச்சு சவுத் ஹாம்டனுக்கு அந்த ஒரு கோல டிஸ்அலோவ் பண்ணது நியூ காசில் அண்ட் கிரிஸ்டல் பேலஸ் அதுவும் வந்து ஒன் நாள் டிரால தான் முடிஞ்சுச்சு நாட்டிங்கம் ஒன்னில் வின் போன்மத் 4ன்னு ஹுல்ஸ போட்டு இது பண்ணி இருக்காங்க இந்த வாரம் வந்து லெஸ்டர் சிட்டி சாக் பண்ணிட்டாங்க பாத்தியா இல்லையா ரூட் வேன் நெசல் ராய் அந்த மேட்ச் ஆக்சுவலா நான் பார்த்துட்டு இருந்தேன் அந்த பிரன்பர்ட் லெஸ்டர் வந்துட்டு ஒரு ஃபுட்பால் ஃபேனா பார்த்தோம்னா ஃபன்னா இருந்துச்சு ஏன்னா வந்து டாக்டிக்ஸ் எல்லாம் ஒன்னும் கிடையாது அந்த எண்டுல இருந்து இந்த எண்டு பால் போகுது இவனுங்க அட்டெம்ப்ட் பண்றாங்க மிஸ் பண்ண உடனே இங்க இருந்து அங்க பால் போகுது அட்டெம்ட் பண்றாங்க ஜாலியா இருந்துச்சு இந்த சைட் பாஸ் சென்டர் வச்சுக்கிறது அதெல்லாம் இல்ல பியூர் என்டர்டைன்மென்ட் ஃபுட்பாலா இருந்துச்சு பிரென்போர்ட் ஆடுனது ஆனா அதான் அந்த மேட்ச்ல வேன் நெஸ்தல் ரோ பார்த்துட்டு இருந்தேன் அவ்வளவுதான் அர்த்தமா இருந்து சோ ஓகே இந்த வீக்கோடைய பெஸ்ட் பிளேயர்னா யாரு சொல்லுவ பெஸ்ட் பிளேயர் குட் கொஸ்டின் ஐ திங்க் இட் சுட் பி ராஷ்போர்ட் குடுத்துரலாம்டா பரவால்ல ராஷ்போர்டா அடப்பாவி எங்கேயோ யோசிச்சுக்கொண்டே அங்க நிப்பாட்டிட்டியா ஃபார் மீ பெஸ்ட் பிளேயர் வந்து ஐ ஃபீல் ராண்டிக் ஏன்னா இன்னைக்கு பயங்கரமான டிஃபன்ஸ் ஆல் அண்ட் எல்லாம் எதுவுமே பண்ண முடியல மிஸ்டேக் பண்றதுல தப்பிச்சிட்டான் ஆமாடா நீ வந்து சொல்லிருக்கியா போட்டு நானே போய் அவனை முடிச்சிட்டு நீ குடு அவன்தான் வந்து ஆக்சுவலா அந்த ஒரு சேவை தவிர எதுவுமே பண்ண முடியல பட் ராண்டேக்கு அதை சோ அது மாட்டிருந்தான்னா பிரச்சனை ஆயிரும் ஐயோ ஒரு செகண்ட்ல முடிச்சுட்டு போயிருப்பான் பட் உங்களுடைய பெஸ்ட் பிளேயர் ஆஃப் தி வீக் என்னன்னு சொல்லி கமெண்ட்ஸ்ல போடுங்க பிளாப்லயே நம்ம மென்ஷன் பண்ணி ஆகணும் ரெண்டு பேரும் கண்டிப்பா இந்த பெர்னாண்டோ சில்வா வந்து யாருமே பேச மாட்டேன் இவன் தப்பிச்சிட்டு இருக்கான் சோ அவனும் அவன் கோல் அடிச்சு 28 கேம் ஆயிடுவான் தெரியுமா உனக்கு சோ அவனை நோட் பண்ணுங்க செகண்ட் வந்துட்டு இந்த போர்ட்டன் வெர்சஸ் சாக்கா கம்பேரிசன் ஆரம்பிச்சானுங்க அது ஏன்டா எல்லா ஆர்சனல் ஃபேன்ஸ்க்கும் அவளையே குறிப்பா அடிக்கிறீங்க ஆர்சனல் ஃபேன் மட்டும் இல்லடா இந்த கேம்ல அவன் என்ன பண்ணான் நீ பாத்தியா என்ன என்ன பண்ணான் உண்மையிலேயே என்ன பண்ணலாம் அந்த கேம்ல வந்தா தொட்ட உடனே கீழ விழுந்துரலாம் அவ்வளவுதான் இது தவிர வேற எதுவுமே பண்ணல சோ இதுலயே அவனும் வந்து இந்த சீசன்ல பெருசா கோல் அசிஸ்ட் எல்லாம் எதுவுமே இல்லைன்னு நினைக்கிறேன் போர்ட்டனுக்கு எட் சோ பட் அவங்க டீமே பயங்கரமா பிளாப் பண்றாங்க இல்ல பெர்னாட் அதாவது சாலாவே ரொம்ப சாந்தமா இருக்கவன்டா அவன்ட்டையே போய் சொருஞ்சு விட்டு வெறுப்பேத்தி விட்டான் ரொம்ப கம்ப்ளைன்ட் பண்றான் அவன் ஆட்டிடியூடுமே பார்த்தோம்னா இப்ப ப்ரூனோவன் சொல்றோம் ஆனா இவங்க மேல அட்டென்ஷனே வரமாட்டேங்குது இதெல்லாம் விட்ரனும் பர்னா சில்வாவும் சேம்னு நான் சொல்றேன் ம் எக்ஸாக்ட்லி அகைன் மிட் வீக்ல இன்னொரு கேம் வீக் வருதுங்க அதுல வந்து ஹெட்லைன் கேமா ஆர்சனல் வெர்சஸ் யுனைட்டட் அதனுடைய பிரிடிக்ஷன்ஸையும் கமெண்ட்ஸ்ல போடுங்க நாங்க ஏதாச்சும் இந்த வீக் மிஸ் பண்ணிருந்தா மறக்காம கமெண்ட்ஸ்ல போடுங்க கூடிய சீக்கிரம் ஒன்ஸ் அகைன் ஐயோ அட்மின் டியூட்டி சொல்ல மறந்துட்டேன் லைக் ஷேர் அண்ட் சப்ஸ்கிரைபா இதெல்லாம் நாங்க சொல்ல வேண்டியதில்லை நீங்களே கரெக்டா உங்களோட காம்போ பிடிக்கும் நீங்க பண்றீங்க நெக்ஸ்ட் வீடியோல சந்திக்கிறோம் அன்டில் தென் போத் திஸ் சைனிங் ஆப்
🚀 Related Hashtags: #Premier #League #GW13 #Review #FOOTBALL #PECHU
Disclaimer: This video is embedded directly from YouTube. All rights to the video and content belong to the original creator, Football Pechu. For more details, please visit the original source: https://www.youtube.com/watch?v=Uv0B_-KIDUY.